Worksheetsகீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 4
Total questions: 6
Worksheet time: 8mins
__________காத்து, __________அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.(4.8)
துஷ்டரகள், பக்தர்கள்
பக்தர்கள் , பக்தர் அல்லாதவர்கள்
பக்தர்கள்,துஷ்டர்கள்
வைஷ்ணவர்கள், பிராமணர்கள்
ஓ அர்ஜுனா! எனது தோற்றமும், செயல்களும் திவ்யமானவை என்று எவனொருவன் அறிகின்றானோ அவன் இவ்வுலகில் __________ , _______________எடுப்பதில்லை.(4.9)
நடவடிக்கைகள், தோற்றம்
தோற்றம், நடவடிக்கைகள்
பிறப்பு, இறப்பு
செயல், பிறப்பு
கிருஷ்ணர் அறிவுறுத்திய பகவத் கீதையை விவஸ்வான் யாருக்கு கற்பித்தார்?
வியாசர்
அர்ஜுனர்
இக்ஷ்வாகு
மனு
ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதியிடம் அவரது சீடர்களால் கேட்கப்பட்ட கேள்வி என்ன?
கிருஷ்ண உணர்வில் ஆவது எப்படி
கிருஷ்ண உணர்வு நிலையை அடைய இருவரும் சம உறுதியுடன் முயற்சிக்கும்போது கூட ஒருவர் எவ்வாறு தோல்வியடைகிறார், மற்றவர் வெற்றி பெறுகிறார்
திருமணத்திற்குப் பிறகும் கிருஷ்ண உணர்வுடன் இருப்பது எப்படி
மேலே எதுவும் இல்லை
கதையின் நன்னெறி என்ன?
ஜட இணைப்பின் நங்கூரத்தை அகற்றிய பிறகு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் முடிவடைகிறது
ஜட இணைப்பின் நங்கூரத்தை அகற்றிய பிறகு உண்மையான ஜட முன்னேற்றம் முடிவடைகிறது
ஜட இணைப்பின் நங்கூரத்தை அகற்றிய பிறகு தான் உண்மையான ஆன்மீக முன்னேற்றம் தொடங்குகிறது
ஜட இணைப்பின் நங்கூரத்தை அகற்றிய முன்பு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் தொடங்குகிறது
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
