Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 14

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஜட இயற்கையின் மூன்று குணங்கள்

a)

இயற்கை , ஆத்மா , பரமாத்மா

b)

உடல், ஆத்மா , பரமாத்மா

c)

மனம் , புத்தி , அஹங்காரம்

d)

ஸத்வ , ரஜோ , தமோ

2.

ஒருவன் தமோ குணத்தில் மரணமடையும் போது, அவன் __________ பிறவியெடுக்கின்றான் 14.15

a)

பூமிக்குரிய கிரகங்கள்

b)

நரகம்

c)

மிருக இனத்தில்

d)

பேய்

3.

ஜட இயற்கையின் குணங்களிலிருந்து ஒருவர் விடுபட _____________ஈடுபடவேண்டும்

a)

முழுமையான பக்தி சேவை

b)

மனிதகுலத்தின் சேவை

c)

புலனுணர்வு திருப்தி

4.

நாரத முனி காட்டில் உள்ள பாதையில் அம்பு எய்திருந்த விலங்குகள் என்ன? (பல தேர்வு)

a)

மான்

b)

முயல்

c)

குரங்கு

d)

பன்றி

5.

இக்கதையின் நன்னெறி என்ன?

a)

ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒரு நபர் ஒரு மனிதராகிறார்

b)

ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒரு நபர் அனைத்து நல்ல பழக்கங்களையும் வளர்த்துக் கொள்கிறார்

c)

ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு வலியை கொடுக்க விரும்ப மாட்டார்

d)

மேலே உள்ள அனைத்தும்

6.

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines