Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 7
Total questions: 10
Worksheet time: 8mins
கிருஷ்ணரிடமிருந்து பிரிந்த ஜட சக்திகள் எவை?
நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம்,
இவை எதுவும் இல்லை
மனம், புத்தி, அஹங்காரம்
புலன்கள்
எது உயர்ந்த சக்தி?
ஜட இயற்கை
ஜீவாத்மா
ஆத்மா ஜட வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் உண்டாக்கப்படுறது.
சரி
தவறு
இந்த அத்தியாயத்தின் எந்த ஸ்லோகம் பூரண உண்மை ஒரு நபரே என்பதை உறுதி செய்கிறது?
7.14
7.7
7.5
7.11
கிருஷ்ணர் முக்குணங்களுக்கு உட்பட்டவரா?
ஆம்
இல்லை
தெய்வீக சக்தியான முக்குணங்களை எவ்வாறு வெல்வது?
ப்ரம்மாவிடம் சரணடைவதால்
சிவனிடம் சரணடைவதால்
கிருஷ்ணரிடம் சரணடைவதால்
இந்த மூவரில் யாரிடமாவது சரணடைவதால
எத்தனை விதமான துஷ்டர்கள் கிருஷ்ணரிடமிருந்து சரணடைவதில்லை?
ஆறு
நான்கு
இரண்டு
மூன்று
இவர்களில் யார் கிருஷ்ணரிடம் சரணடைவார்கள்?
துயருற்றோர், கேள்வியுடையோர்
செல்வத்தை விரும்புவோர்
பூரண அறிவை தேடுவோர்
இவர்கள் எல்லோரும்
ஏன் பிற தேவர்களை வழிபடுகிறார்கள்?
ஜட விருப்பங்களை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக
தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறையை விரும்புவதால்
வேதங்களில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதால்
புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்
தேவர்களை வழிபடுவோரும் பரம புருஷரை வழிபடுவோரும் ஒரே இலக்கை அடைகின்றனர்.
சரி
தவறு
