Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sains julai

Total questions: 20

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

1இவற்றுள் தவறான அறிவியல் விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறைக்குள் செல்லவும்

b)

ஆசிரியர் கட்டளைகளைப் பின்பற்றவும்

c)

நாற்காலியை அடுக்கி வைக்கவும்

d)

அறையில் ஓடிவிளையாடக் கூடாது

2.

உயிரற்ற பொருளைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
3.

சரியான ஐம்புலன்களின் பயன்பாட்டைத் தெரிவு செய்க

a)

கேட்டல்

b)

நுகர்தல்

c)

பார்த்தல்

d)

தொடுதல்

4.

இவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு

a)

கண் கேட்பதற்கு உதவும்

b)

காது கேட்பதற்கு உதவும்

c)

நாக்கு முகர்வதற்கு உதவும்

d)

மூக்கு சுவைபதற்கு உதவும்

5.

வாருங்கள் வகைப்படுத்துவோம்..

மிட்டாய் என்ன சுவை கொண்டது?

a)

கசப்பு

b)

இனிப்பு

6.

பாகற்காய் என்ன சுவை கொண்டது?

a)

கசப்பு

b)

இனிப்பு

7.

என்னை அறி


காது.....

a)

சுவைக்க

b)

கேட்பதற்கு

8.

அறிவியல் அறை விதிமுறை..


வரிசையாக............

a)

நிற்கக்கூடாது

b)

நிற்கவேண்டும்

9.

கண்ணின் பயன்பாடு என்ன?

a)

கேட்டல்

b)

பார்த்தல்

10.

இதன் தன்மை என்ன?

a)

உயிருள்ளது

b)

உயிரற்றது

11.

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் யாவை ?

a)

உணவு, காற்று, நீர், வசிப்பிடம்

b)

உணவு, நீர், சூரிய ஒளி, வசிப்பிடம்

12.

அறிவியல் அறையினுள் ஆசிரியர் ...........நுழைய வேண்டும்.

a)

அனுமதியின்றி

b)

அனுமதியுடன்

13.

புலி .........பிராணி.

a)

உயிருள்ள

b)

உயிரற்ற

14.

மூக்கைக் கொண்டு ....... முடியும்.

a)

சுவைக்க

b)

முகர

15.

உற்றறியும் போது நாம் பயன்படுத்துவது...

a)

கண்

b)

காது

c)

கை

d)

கண், காது, மூக்கு, நாக்கு, தோல்

16.

தொடர்பு கொள்ளுதல் என்றால்...

a)

தொலைபேசி மூலம் பேசுதல்.

b)

கடிதம் மூலம் தொடர்புக் கொள்ளுதல்.

c)

பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்.

d)

படம் வரைதல்.

17.

பிராணிகளின் அடிப்படை தேவைகள் என்ன

a)

உணவு, தண்ணீர், காற்று, வாழிடம்

b)

ஆடை, ஆப்பிள்

c)

பணம்

d)

வீடு

18.

அறிவியல் அறையில் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆசிரியர் கட்டளைகளைப் பின்பற்றவும்.

b)

ஓடலாம்.

19.

காப்பித்தூள் என்ன சுவை கொண்டது?

a)

கசப்பு

b)

இனிப்பு

20.

என் நீண்ட காது எதற்குப் பயன்படுகிறது

a)

தாவிச் செல்வதற்கு

b)

பாதுகாப்ப்பிற்கு

c)

நீண்ட தூர ஒசையைத் தெளிவாகக் கேட்பதற்கு

d)

ஒடுவதற்கு