Font size
S
M
L
XL
Worksheetsஉயர்வெண்ணம்-நன்னெறி ஆண்டு1
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
நான் அனைவரிடமும் ___________ பேச வேண்டும்
a)
திமிராக
b)
பணிவாக
2.
என் நண்பரின் வெற்றிக்கு நான்__________ கூறுவேன்.
a)
நன்றி
b)
வாழ்த்துகள்
3.
ஒருவரிடம் பேசும் பொழுது நான்_______ பேசுவேன்.
a)
கோபமாக
b)
பணிவாக
4.
ஒருவரிடம் பேசும் பொழுது , முதலில்_________ அகற்ற வேண்டும்.
a)
நன்றி
b)
வணக்கம்
5.
ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம் அவருக்கு_______ சொல்ல வேண்டும்.
a)
நன்றி
b)
போ
6.
என் பணிவான செயல், என்னை_________.
a)
காப்பாற்றும்
b)
உயர்த்தும்
7.
நலம் விசாரித்தல்__________ பண்பாகும்.
a)
நல்ல
b)
கெட்ட
8.
நாம் காட்டும் பண்பான நடத்தை___________ நமக்கு சேர்க்கும்.
a)
சிறப்பைச்
b)
அன்பைச்
9.
ஒருவரிடம் இருந்து பொருளை எடுக்கும் முன் அவர்_____________ பெற வேண்டும்.
a)
அனுமதி
b)
நன்மை
10.
என் பணிவான__________ என்னை உயர்த்தி காட்டும்.
a)
செயல்
b)
நடை
Reset
