wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள் உலகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம்...........

a)

வீடு

b)

காடு

c)

தோட்டம்

2.

2.ஆதினி தன் அம்மாவிடம்.............தயாாிக்கச்

சொன்னதாகக் கூறினாள்

a)

நகல்

b)

அட்டை

c)

புகைப்படத்தொகுப்பு

3.

3.ஆதினியை அம்மா எங்கு அழைத்துச் சென்றாா்?

a)

வண்டலுாா்

b)

முண்டந்துறை

c)

வேடந்தாங்கல்

4.

4.ஆசிய யானைகளில் ,,,,,,,,,,, யானைக்குத் தந்தம் உண்டு.

a)

இரண்டு

b)

பெண்

c)

ஆண்

5.

5.ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ......... புலி மட்டுமே வாழும்

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒரு

6.

6............தான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு

a)

புலி

b)

மான்

c)

யானை

7.

7.இயற்கை விஞ்ஞானிகள் .............. காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

a)

மானை

b)

புலியை

c)

யானையை

8.

8................கரடிக்கு மிகவும் பிடித்த உணவு

a)

புல்

b)

கறையான்

c)

இறைச்சி

9.

9.கூட்டத்திற்கு ஒரு .............யானைதான் தலைமை தாங்கும்.

a)

ஆண்

b)

பெண்

10.

10.பாசம் நிறைந்த விலங்கு.......

a)

கரடி

b)

மான்

c)

யானை