Worksheetsஆழ்கடலின் அடியில்
Total questions: 10
Worksheet time: 5mins
1.அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யாா்?
ராபின்
ஜூல்ஸ் வெர்ன்.
நெமோ
2.ஜூல்ஸ் வெர்ன்...............
நாட்டைச் சேர்ந்தவர்.
நாா்வே
இத்தாலி
பிரான்சு
3.திமிலங்களை வேட்டையாடுவதில் வல்லவா் யாா்?
பியாி
நெமோ
நெட்
4,.............. பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது.
வானம்
மலை
கடல்
5.1886 ஆம் ஆண்டு கப்பல் ...............களிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவியது.
மாலுமி
மீனவா்
பணியாள்
6.விந்தை விலங்கைக் கண்டுபிடித்து அழிப்பதற்காக ................நியூயார்க் நகரிலிருந்து ஒரு போர்க்கப்பல் புறப்பட்டது.
பிரான்சு
அமெரிக்காவின்
இத்தாலி
7.கடல் பயணத்தில் திறமை வாய்ந்த ............. என்பவர் அக்கப்பலின் தலைவராக இருந்தார்.
நெமோ
பியாி
ஃபராகட்
8,நீா் மூழ்கிக் கப்பலின் பெயா்.............
டைட்டான்
நெட்டிலசு
பிரான்
9.ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவா் நெட்
ஆம்
இல்லை
10,........... மாதங்கள் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பெருங்கடல் பரப்பில் ஓர் இடம் விடாமல் தேடினோம்.
2
4
3
