NEW
Font size
Worksheetsதொழிற்பெயா்
Total questions: 10
Worksheet time: 5mins
1.பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
படித்தல்
பாடு
எழுது
2.பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
எழுதல்
ஊறு
எழுது
3.ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது ....................எனப்படும்
வினைச்சொல்
வினைத்
தொகை
தொழிற்பெயர்
4.தொழிற்பெயா் ...........................காட்டாது
பெயா்
காலம்
வினை
5. தொழிற்பெயா் ......................இடத்தில் மட்டும் வரும்
படா்க்கை
தன்மை
முன்னிலை
5.வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது .................. தொழிற்பெயராகும்.
முதனிலைத்திாிந்த
முதனிலைத்
விகுதி பெற்ற
7.நடத்தல் என்ற சொல்லில் எது தொழிற்பெயா் விகுதி எது?
நட
தல்
நடத்
8.சூடு –என்பது .................. தொழிற்பெயர்
விகுதிபெற்ற
முதனிலை
திரிந்த
முதனிலை
9........................திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
விகுதி
முதனிலை
இடைநிலை
10.கீழ்க்கண்ட சொல்லில் எது தொழிற்பெயா் எது?
நீந்துதல்
வெண்மை
அலைகடல்
