Worksheetsதாவரங்கள் ஆண்டு 4 மீள்பார்வை
Total questions: 30
Worksheet time: 16mins
தாவரங்களால் உணவு தயாரிக்க முடியுமா?
ஆமாம்
இல்லை
தாவரங்கள் தூண்டலுக்கு ________________________.
துலங்காது.
துலங்குகின்றன
தாவரங்கள் எந்தெந்த தூண்டலுக்கு துலங்கின்றது?
நீர்
சூரிய ஒளி
உணவு
புவி ஈர்ப்பு சக்தி
தொடும் தூண்டல்
தாவரத்தின் வேர் ________________க்குத் துலங்குகின்றது.
தொடுதலுக்கு
புவி ஈர்ப்பு சக்தி
சூரிய ஒளி
தாவரங்களின் இலை _______________ தூண்டலுக்குத் துலங்குகின்றன.
சூரிய ஒளி
தொடும்
நீர்
புவி ஈர்ப்பு சக்தி
தாவரத்தின் _____________ , _____________ , _______________ , சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன.
இலை
தளிர்
வேர்
தண்டு
தொட்டாற்சிணுங்கிச் செடியின் இலைகள் தொட்டால் ______________
சுருங்கும்
உதிரும்
_____________ நீரை நோக்கியும் புவி ஈர்ப்பு சக்திக்கும் துலங்குகின்றது.
தண்டு
இலை
வேர்
தளிர்
விதைகள் எந்த நிலையில் இருந்தாலும் தளிர் மேல் நோக்கியும் வேர் கீழ் நோக்கியும் வளரும்.
சரி
தவறு
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
சோளம் ___________ நரம்பு.
கிளைப்பின்னல்
நேர்க்கோடு
தாவரஙகள் உயிர் வாழ தேவை
சூரிய ஒளி
உணவு
காற்று
தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்
உயரம்
கீழ்
சூரியன்
சந்திரன்
முட்கள் உடைய தாவரம் எது?
காசித்தும்பை
தொட்டாச்சினுங்கி
தாமரை
கரும்பு
பையில் கட்ட்ப்பட்ட செடி வாடிவிட்டது. செடி வளர _________________ தேவை.
சூரிய ஒளி
காற்று
நீர்
இடவெளி
தாவரம் உயிர் வாழ எது தேவை?
நீர்
உணவு
தாவங்களின் அடிப்படைத் தேவைகளைத் தெரிவு செய்க.
நீர், சூரிய ஒளி, காற்று
நீர், நிலம், காற்று
தாவரங்கள் --------தூண்டலுக்குத் துலங்குகின்றன.
புவி ஈர்ப்பு சக்தி
நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும்
சூரிய ஒளிக்குத் துலங்கும் தாவரத்தின் பாகங்கள் என்ன?
இலை, தளிர், தண்டு
இலை, தண்டு, பூ
தாவரத்தின் இப்பகுதி எந்தத் தூண்டலுக்குத் துலங்குகின்றது? *
நீர், புவி ஈர்ப்பு சக்தி
சூரிய ஒளி
மன்மத ஈப்பொறி, தொட்டாச்சிணுங்கி போன்ற தாவரங்கள் ----- தூண்டலுக்குத் துலங்குகின்றன.
புவி ஈர்ப்பு சக்தி
தொடும்
விதைகள் எந்த நிலையில் இருந்தாலும் தளிர் ____ நோக்கியும் வேர் ___ நோக்கியும் வளரும்.
கீழ், நடுவே
மேல், கீழ்
இத்தாவரத்தைப் பற்றிய உற்றறிதல் என்ன?
செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது
செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கி வளர்கிறது
இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?
தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது
தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.
தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் நீ உற்றறிந்தது என்ன?
இலைகள் சுருங்குகின்றன
இலைகள் விரிவடைகின்றன
வறண்ட பகுதிகளில் வளரும் தாவரங்களின் வேர்கள் ஏன் நீளமாக வளர்கின்றன?
சூரிய ஒளியை நோக்கி வளர்கின்றன.
வறண்ட பூமிக்கு அடியில் நீரைத் தேடி நீண்டு வளர்கின்றன
தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன என்றால் என்ன?
தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
தாவரங்கள் நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன
தாவரத்தின் எந்தப் பாகம் நீர் மற்றும் தொடுதல் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
தண்டு
வேர்
கீழ்க்காணும் எந்தத் தாவரம் தொடுதல் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகின்றது
தாவரம் எந்த அடிப்படைத் தேவையைப் பெற தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
சூரிய ஒளி
காற்று
