NEW
Font size
WorksheetsSains Tahap 1
Total questions: 30
Worksheet time: 12mins
நம்முடைய உடலில் சுவாசிக்க உதவும் உறுப்பு எது?
இதயம்
நுரையீரல்
மூளை
வயிறு
தாவரங்களுக்கு வளர தண்ணீர், காற்று மற்றும் ______ தேவை.
சூரிய ஒளி
பால்
கல்
மணல்
சூரியன் எப்போது உதயமாகிறது?
காலை
மதியம்
இரவு
மாலை
நாய், பூனை, பசு – இவை எல்லாம் எந்த வகை உயிரினம்?
பறவைகள்
விலங்குகள்
பூச்சிகள்
மீன்கள்
பறவைகள் பறக்க உதவும் உடல் பகுதி எது?
வால்
இறகு
கண்கள்
மூக்கு
தண்ணீர் எந்த வெப்பத்தில் கொதிக்கிறது?
50°C
100°C
200°C
0°C
மனிதர்கள் சுவாசிக்க வேண்டிய வாயு எது?
கரிவளி
உயிர்வளி
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
பூமி எந்த வடிவத்தில் உள்ளது?
சதுரம்
உருண்டை
முக்கோணம்
செவ்வகம்
நம்முடைய கண்கள் எதற்காக பயன்படுகின்றன?
கேட்க
பார்க்க
சுவாசிக்க
பேச
32 பற்கள் கொண்ட பற்கள் எவை?
நிரந்தர பற்கள்
பால் பற்கள்
கடவாய் பற்கள்
கோரை பற்கள்
தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயல்முறை பெயர் என்ன?
சுவாசம்
ஒளிச்சேர்க்கை
ஜீரணம்
வளர்ச்சி
உடலில் இரத்தத்தைச் சுழற்சி செய்பவன் யார்?
மூளை
குடல்
இதயம்
நிலவில் உயிர்வளி இருக்கிறதா?
இல்லை
ஆமாம்
எந்த தாவரம் நீரில் வாழும்?
ரம்புதான்
தாமரை
புல்
தென்னை மரம்
மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
106
206
306
406
நிலா ஒளியை எங்கிருந்து பெறுகிறது?
சூரியன்
பூமி
நட்சத்திரம்
தானாக
பனிக்கட்டி உருகும்போது அது எந்த நிலையில் மாறுகிறது?
வாயு
திரவம்
திடம்
பனி
பூமி சூரியனைச் சுற்ற எவ்வளவு நாட்கள் எடுக்கிறது?
100
365
200
500
எந்த மிருகம் மாமிசம் சாப்பிடும்?
மாடு
மான்
புலி
ஆடு
நம்முடைய உடலில் மூளை எங்கு உள்ளது?
கால்
வயிறு
கைகள்
தலை
தாவரங்கள் வேர்களின் மூலம் எதை உறிஞ்சுகின்றன?
தண்ணீர்
காற்று
ஒளி
மணல்
சூரிய குடும்பத்தில் மிக அருகிலுள்ள கோள் எது?
பூமி
புதன்
செவ்வாய்
சனி
மனித உடலில் இரத்தத்தை சுத்தம் செய்யும் உறுப்பு எது?
இதயம்
சிறுநீரகம்
மூளை
நுரையீரல்
காந்தம் எந்த பொருளை ஈர்க்கும்?
மரம்
காகிதம்
நெகிழி
இரும்பு
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும் என்பதை எவ்வாறு நிரூபிக்கலாம்?
கண்ணாடி
காற்று
தண்ணீர்
கல்
வானவில் உருவாக காரணம் என்ன?
மழைத்துளிகள்
காற்று
பனி
சூரியன் மறைவு
தாவரங்களுக்கு ஏன் கரிவளி தேவை?
மலர
வளர
உணவு தயாரிக்க
மின்விளக்கு எவ்வாறு ஒளி தருகிறது?
மின்கலன்
காற்று
சூரியன்
தண்ணீர்
பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படும் பொருள் எது?
கல்
மணல்
தண்ணீர்
பனி
மனித உடலில் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு எது?
இதயம்
மூளை
வயிறு
நுரையீரல்
