Worksheetsவேகம்
Total questions: 25
Worksheet time: 13mins
பின்வருவனவற்றில் எது வேகத்திற்கான தர அளவு அல்ல ?
கிமீ/ம
மீ/வி
செமீ/வி
லிட்டர்/வி
இவ்விலங்கிற்கு ஏற்ற வேகத் தர அளவை தெரிவு செய்க.
கீமி/ம
மீ/வி
செமீ/வி
இந்தத் தர அளவை எப்படிக் கூறுவது?
கிமீ/ம
கிலோமீட்டருக்கு மணி
மணிக்கு கிலோமீட்டர்
மணிக்கு மீட்டர்
ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மணி
வேகத்தை எப்படி கணக்கிடலாம்?
நேரம் X தூரம்
தூரம்
நேரம்
நேரம்
தூரம்
சிறுத்தை ஒன்று 10 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. அச்சிறுத்தையின் வேகம் என்ன?
10 மீ/வி
15 மீ/வி
20 மீ/வி
25 மீ/வி
மேற்காணும் அட்டவணை நோர்டின் மற்றும் அபுவின் வேகத்தைக் காட்டுகிறது. அட்டவணையை ஒட்டிய உனது முடிவு என்ன?
உராய்வு நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்
உராய்வு உந்துவிசைக்கும் நகரும் பொருளின் வேகத்திற்கும் தொடர்பு இல்லை
வேகமாக நகரும் பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தைத் தாமதமாகச் சென்றடைகிறது
வேகமாக நகரும் பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விரைவாகச் சென்றடைகிறது
4 பேருந்துகள் , ஒரே சமயத்தில் ஒரே இடத்தை நோக்கி பயணித்ததைக் காட்டுகிறது. ஒவ்வொரு பேருத்தும் அவ்விடத்தைச் சென்றடைய எடுத்துக் கொண்ட நேரத்தைப் பட்டைக் குறிவறைவு காட்டுகிறது. எந்தப் பேருந்து மிக வேகமாகச் சென்றிருக்கக் கூடும்?
P
Q
R
S
தவறான கூற்றைத் தெரிவு செய்யவும் .
நகரும் பொருள் அனைத்துக்கும் வேகம் உண்டு.
நகராப் பொருளுக்கு வேகம் இல்லை
குறிப்பிட்ட நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த பொருள் அதிகமான வேகத்தைக் கொண்டிருக்கும்
குறிப்பிட்ட நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த பொருள் குறைவான வேகத்தைக் கொண்டிருக்கும்
ஆமை ஒன்று 25 (செமி/வி) வேகத்தில் நகர்கிறது. அது 4 வினாடிகளின் சென்றடைந்த தூரத்தைக் கணக்கிடவும்.
100 செமீ
10 செமீ
10 மீ
100 மீ
துகேந்திரன் தனது மோட்டார் வண்டியில் மணிக்கு 240km/h வேகத்தில் பயணம் செய்கிறார். 480km தூரத்தை அவர் கடக்க எடுத்துக் கொண்ட நேரம் ?
1.5 மணி நேரம்
2 மணி நேரம்
3 மணி நேரம்
4 மணி நேரம்
கீழ்க்காணும் மனிதர்களில் யார் மிகவும் வேகமாக ஒடக் கூடியவர்
சூர்யாவும் அவனது நண்பர்களும் மகிழுந்தில் பயணம் செய்தனர். அவர்கள் 540km தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து சென்றனர். அவர்கள் பயணித்த வேகம் எவ்வளவு
134 km/h
137 km/h
135 km/h
138 km/h
கவினேஷ் காட்டில் வாழும் விலங்குகளின் வேகத்தை ஒட்டிய தகவலைச் சேகரித்தார். மிகவும் வேகமாக ஓடும் விலங்கை தேர்ந்தெடுத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
கிழ்க்காணும் விலங்குகளுக்கு ஓட்டப்பந்தய போட்டி வைத்தால் எந்த விலங்கு வெற்றி பெறும் ?
நாசா ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் ஜெயசர்மன், திவேஷ் , ஜேஷ்வின் ஆகிய மூவரும் நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர். 384,400km தூரத்தை 14 நாட்களில் கடந்து சென்றனர். அவர்கள் பயணித்த வேகம் மணிக்கு எத்தனை km ?
1140 km/h
1142km/h
1143km/h
1144km/h
சாஷினி தனது விளையாட்டு மகிழுந்தின் வேகத்தை அவகரிக்க எண்னிணாள். கீக்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு உதவி செய்யவும்
நெகிழியால் செய்யபட்ட மகிழுந்தின் பாகம்
தகரத்தால் செய்யப்பட்ட மகிழுந்த்தின் பாகம்
இரும்பால் செய்யப்பட்ட மகிழுந்தின் பாகம்
கட்டையால் செய்யப்பட்ட மகிழ்ந்த்தின் பாகம்
வேகம் என்றால் என்ன?
ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்
கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்
குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு பொருள் மெதுவாக நகரும் அளவுகோல்.
ஓர் ஆமையைக் காட்டுகிறது.
இந்த ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?
cm/s
m/s
km/m
km/j
மனித வாழ்வில் வேகம் தொடர்பான அறிவு ஏன் முக்கியம் எனக் கருதப்படுகிறது ?
பிரச்சனைகளைத் தீர்க்கும் திறமை வளரும்
நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த முடியும்
செல்லக்கூடிய தூரத்தியும் நேரத்தையும் அனுமானித்து பயணத்தைத் திட்டமிட முடியும்
எங்கிருந்தாலும் மற்றவர்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்
செந்தில் தன் மகிழ்ந்தில் 80 கி.மீ/ம வேகத்தில் 160 கி.மீ தூரத்தில் உள்ள P பட்டணத்திற்குப் பயணம் செய்தார். அவர் தன் வீட்டிலிருந்து காலை 9.30- க்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தால், எத்தனை மணிக்கு P பட்டணத்தை அடைந்திருப்பார்?
காலை 10:30
காலை 11:30
நண்பகல் 12:00
மதியம் 2:00
அட்டவணை, ஒரே தூரமுள்ள பாதையில் பயணம் செய்த நான்கு வாகனங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.
அதிவேகத்திலிருந்து குறைவான வேகத்தைப் பதிவு செய்த நிரலைத் தேர்ந்தெடுக்கவும்.
J, K, L, M
L, M, J, K
M, L, J, K
K, J, L, M
மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் பறக்கும் ஒரு சுழல் ஊர்தி 1 மணி 30 நிமிடத்தில் எவ்வளவு தூரம் சென்றிருக்கும் ?
200km
350km
300km
400km
ஓர் எறும்பு 13 செ.மீ/வி வேகத்தில் பயணம் செய்தது. அது 10 வினாடியில் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கும்?
120cm
130cm
100cm
110cm
படம், நான்கு வித வாகனங்களைக் காட்டுகிறது. அதிவேகத்திலிருந்து தொடங்கி வாகனங்களின் வேகத்தை நிரல்படுத்துக.
Z, Y, W, X
Z, Y, X, W
Y, Z, X, W
Y, Z, W, X
வேகத்தின் தர அளவு என்பது இரு தர அளவுகளின் இணைப்பாகும். அந்த இரு இணைப்புகள் என்பது எதைக் குறிக்கிறது?
பொருண்மை மற்றும் நேரம்
உயரம் மற்றும் தூரம்
தூரம் மற்றும் பொருண்மை
தூரம் மற்றும் நேரம்
