WorksheetsQUIZ 4
Total questions: 28
Worksheet time: 14mins
கீழ்க்காண்பனவற்றுள் எது எண்களை கொண்டு அளவிடும் அறிவியல் செயற்பாங்குத் திறனைக் காட்டுகின்றது ?
கீழ்க்காணும் படம் கெட்டுப்போன சோற்றைக் காட்டுகிறது. உற்றறிய பயன்படும் ஐம்புலனை தேர்வு செய்க.
கேட்டல்
சுவைத்தல்
முகர்தல்
பார்த்தல்
பின்வரும் விதிமுறைகளுள் எது தவறு ?
ஆசிரியர் அனுமதியோடு அறிவியல் அறைக்குள் நுழைய வேண்டும்.
ஓடுதல், விளையாடுதல், கத்துதல் போன்ற நடவடிக்கையைச் செய்யக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்துச் செல்லலாம்.
உன் நண்பன் பரிசோதனை செய்யும்போது முகவை உடைந்துவிடுகிறது. நீ என்ன செய்வாய் ?
கண்டும் காணாமல் இருப்பேன்
ஆசிரியரிடம் தெரியப்படுத்துவேன்
யாருக்கும் தெரியாமல் விட்டு விடுவேன்
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டுகின்றது ?
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை
மலம்
சிறுநீர்
கரிவளி
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி _____________________ எழும்பி விரிவடையும்.
மேல்
கீழ்
சமமாக
இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களைப் பிரித்துச் சிறுநீராக வெளியேறும்.
தோல்
நுரையீரல்
சிறுநீரகம்
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும் ?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
செரிமானமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது ?
மலம்
நீராவி
வியர்வை
சிறுநீரகம்
கீழ்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும்
அதிகமான நீரை அருந்துதல்
பல வகையான உணவை உண்ணுதல்
போதைப் பொருளை உட்கொள்ளுதல்
உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்
சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன ?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தை காட்டுகிறது ?
உறங்குதல்
நடத்தல்
ஓடுதல்
கீழ்காண்பவற்றுள் எது கழிவுப்பொருள் அல்ல ?
மலம்
சிறுநீர்
வியர்வை
எச்சில்
கீழ்க்காண்பவற்றுள் எது மனிதன் மூச்சை வெளியிடும் போது காற்று செல்லும் பாதையைக் காட்டுகின்றது.
மூக்கு------ மூச்சுக்குழாய் -------- நுரையீரல்
நுரையீரல் ------ மூக்கு ------ மூச்சுக்குழாய்
மூக்கு --------- நுரையீரல் ------ மூச்சுக்குழாய்
நுரையீரல் ----- மூச்சுக்குழாய் ---- மூக்கு
உடல் அதிகம் பாதிகாமல் இருக்க ______________________
அதிக அளவில் உணவை உண்ண வேண்டும்
கழிவுகளை அகற்ற வேண்டும்
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்
காலக் கடனைத் தள்ளிப் போட வேண்டும்
கழிவகற்றல் என்றால் என்ன ?
உடலுக்கு தேவையான பொருளை அகற்றுதல்
உடலுக்குத் தேவையற்றப் பொருளை அகற்றுதல்
மலங்கழித்தல்
வியர்வையை வெளியேற்றுதல்
மனிதனின் நெஞ்சு அசைவின் எண்ணிக்கை ஏன் மாறுகின்றது?
நடவடிக்கையின் கடினத்தன்மை
நடவடிக்கையின் அழகு
நடவடிக்கையின் விரைவு மற்றும் கடினம்
நடவடிக்கையின் உயரம்
மனிதனின் சுவாச வீதத்தை எவ்வாறு அறியலாம்?
வெப்பமானிக் கொண்டு
நெஞ்சு அசைவுகளைக் கொண்டு
ஒரு நிமிடத்தில் நெஞ்சு அசைவைன் எண்ணிக்கையைக் கொண்டு
வெளியிடும் காற்றைக் கொண்டு
மலங்கழிக்காவிட்டால் ஏற்படும் விளைவு என்ன ?
நுரையீரல் புற்றுநோய்
சிறுநீரகப் பாதிப்பு
குடல் புற்றுநோய்
சிறுநீரகக் கல்
கீழ்காண்பவற்றுள் எது கழிவுப் பொருள்?
சிறுநீரகம்
சிறுநீர்
மலம்
தோல்
மனிதன் துலங்குதலுக்கு தடையாகும் பழக்கம் எது?
உடற்பயிற்சி செய்தல்
யோக செய்தல்
மது அருந்துதல்
விளையாடுதல்
கீழ்க்காணும் படத்தில் உள்ள உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
நுரையீரல்
கரிவளி + நீராவி
கரிவளி
உயிர்வளி
மனிதன் ஏன் தூண்டலுக்கு ஏற்ப துலங்க வேண்டும் ?
மகிழ்ச்சியாக வாழ
காயம் , விபத்து ஏற்படாமலிருக்க
கழிவை அகற்ற
சுறுசுறுப்பாக இயங்க
கீழ்க்காணும் உறுப்பில் எது வியர்வையை வெளியேற்றும் ?
கீழ்க்காணும் படத்தில் உள்ள உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை சுரப்பி
மலம்
கரிவளி
வியர்வை
கீழ்க்காண்பவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு ?
உன் பள்ளியின் பெயர்? SJKT (a)
