wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நுண்ணுயிர்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எது நுண்ணுயிர் அல்ல?
a)
அல்கா
b)
பூஞ்சணம்
c)
காளான்
d)
குச்சியம்
2.
படத்தில் காணப்படும் நுண்ணுயிர் யாது?
a)
சல்மோனேல்லா
b)
நொதிமம்
c)
பரமேசியம்
d)
அமீபா
3.
நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கத் தெரிவு செய்க.
a)
வளரும்
b)
உண்ணும்
c)
ஓடும்
d)
பேசும் 
4.

ரொட்டியைச் செய்யப் பயன்படும் நுண்ணுயிர் எது?

a)

ஓரணு உயிர்

b)

நொதிமம்

c)

நச்சியம்

d)

குச்சியம்

5.
ரொட்டியில்  கரும்புள்ளிகள் எதைக் குறிக்கின்றன?
a)
பாசி
b)
பூஞ்சணம்
c)
குச்சியம்
d)
நச்சியம்
6.

நுண்ணுயிரிகளை எந்த கருவியின் துணைக்கொண்டு பார்க்க முடியும்?

a)

நுண்ணோக்காடி

b)

முகவை

c)

உருளை அளவி

d)

உருப்பெருக்காடி

7.

இவற்றில் எது நுண்ணுயிர் வகையைச் சார்ந்தது அல்ல?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

ரொட்டி

8.

இப்படம் எந்த நுண்ணுயிரியை விளக்குகிறது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

நொதிமம்

9.

ரொட்டியில் பூஞ்சணம் காணப்படுகிறது.இது நுண்ணுயிரின் எந்த வாழ்க்கை செயற்பாங்கை விளக்குகிறது?

a)

நகர்தல்

b)

சுவாசித்தல்

c)

வளர்தல்

d)

நடத்தல்

10.

பிசைந்த மாவை உப்பச் செய்ய அனு என்ன செய்ய வேண்டும்?

a)

நீர் ஊற்ற வேண்டும்

b)

சீனி கலக்க வேண்டும்

c)

மாவு அதிகமாக போட வேண்டும்

d)

நொதிமம் சேர்க்க வேண்டும்

11.

நுண்ணுயிர் எவ்வாறு பரவுகிறது?

a)

காற்று

b)

உணவு

c)

விலங்கு

d)

தொடுதல்

12.

காற்று வழி நுண்ணுயிர் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்/?

a)

சன்னலை மூட வேண்டும்

b)

இருமலின் போது மூக்கை கைக்குட்டையால் மூட வேண்டும்.

c)

துவாலையைப் பிறருடன் பகிர்ந்து பயன்படுத்தக்கூடாது.

d)

கைகளை வழலைக் கொண்டு கழுவ வேண்டும்.

13.

நாம் ஏன் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.

a)

கொதித்த நீரில் தீங்குயிரிகள் அழிந்து விடும்

b)

சுவையாக இருக்கும்

c)

உடலுக்கு நல்லது

14.

நுண்ணுயிர் என்றால் என்ன?

a)

மனித உயிரினம்

b)

கண்ணுக்குத் தெரியாத ஓர் உயிரினம்

c)

ஒரு வகை தாவரம்

d)

ஒரு வகை பிராணி

15.

இந்த நுண்ணுயிர் எந்த வகையைச் சேர்ந்தது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

புரோட்டோசோவா

16.

நுண்ணுயிரை எந்த கருவியை கொண்டு ஆராயலாம்?

a)
b)
c)
d)
17.

நுண்ணுயிரின் வாழ்க்கைச் செயற்பாங்கு என்ன?

a)

சுவாசித்தல்

b)

தூங்குதல்

c)

மரம் ஏறுதல்

d)

விளையாடுதல்

18.

நொதிமம் சேர்க்கப்பட்ட பிசைந்த மாவு உப்புகிறது.இது நொதிமத்தின் எந்த செயற்பாங்கைக் காட்டுகிறது?

a)

நொதிமம் வளர்கிறது

b)

நொதிமம் சுவாசிக்கிறது

c)

நொதிமம் நகர்கிறது

d)

நொதிமம் உப்புகிறது

19.

கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய நுண்ணுயிர் எது?

a)

அல்கா

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

குச்சியம்

20.

கீழ்க்காண்பவை தீங்குயிரியால் ஏற்படும் தீமையினைக் காட்டுகிறது ஒன்றைத் தவிர

a)

வாந்தி

b)

கண் அரிப்பு

c)

வயிற்றுப் போக்கு

d)

பல் கொட்டுதல்

21.

கீழ்க்காண்பவைகளில் எது தொற்று நோயாகும்?

a)

கை வலி

b)

தலை வலி

c)

கண் நோய்

d)

வயிற்று வலி

22.

சில வகை உணவுகள் தயாரிக்க எந்த நுண்ணுயிர் வகை பயன்படுகிறது?

a)

நொதிமம்

b)

நச்சியம்

c)

புரோட்டோசோவா

d)

அல்கா

23.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

மூக்குக்கண்ணாடி

b)

தொலைநோக்கி

c)

நுண்ணோக்காடி

d)

இதயத்துடிப்பு மானி

24.

படத்தில் உள்ளது போல் ஓரே வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் எது?

a)
b)
c)
d)
25.

இச்சூழல் எதனைக் குறிக்கிறது?

a)

நுண்ணுயிர் சுவாசிக்கிறது

b)

நுண்ணுயிர் வளர்கிறது

c)

நுண்ணுயிர் இனவிருத்தி செய்கிறது

d)

நுண்ணுயிர் நகர்கிறது

26.

கழிவு நீர் சுழற்சிக்குக் எந்த வகை நுண்ணுயிர் பயன்படுகிறது?

a)
b)
c)
d)
27.

சுகாதாரமாகக் கைக்கழுவ இப்பொருளைப் பயன்படுத்தலாம்.இதனை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்?

a)

பற்பசை

b)

சலவை புட்டி

c)

நுண்ணுயிர்க் கொல்லித் திரவம்

d)

பூச்சிக் கொல்லித் திரவம்

28.

நுண்ணுயிர் _____________________________________

a)

இனவிருத்தி செய்யும்

b)

சுவாசிக்கும்

c)

பெரிதாகும்

d)

மாற்றம் இல்லை

29.

கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?

a)
b)
c)
d)
30.

நீரில் வாழும் ஒரு நுண்ணுயிர்____

a)

அல்கா

b)

பூஞ்சணம்

c)

குச்சியம்

d)

நச்சியம்