Font size
Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (27/07/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
கடிதத்தின் தலைப்பு______
விடுப்பு விண்ணப்பம்
நண்பனுக்குக் கடிதம்
நன்றி கடிதம்
கடிதத்தின் இடப்பக்க ஓரத்தில் முதலில் _______ முகவரியை எழுதுவோம்.
அனுப்புநர்
பெறுநர்
ஆணையாளர்
கடிதத்தின் இடப்பக்கத்தில் இரண்டாவதாக எழுதும் முகவரி________
பெறுநர்
ஆணையாளர்
அனுப்புநர்
கடிதத்தின் இடப்பக்கத்தில் மூன்றாவதாக அமைந்தது_________
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
நண்பன்
அன்புள்ள மாமா
கடிதத்தின் வலப்பக்கத்தில் இறுதியில் அமைவது_________
கையொப்பம்
கருத்து
ஊர்
கடிதத்தின் இறுதியில் இடப்பக்கம் அமைவது________
நன்றி
இடம், நாள்
கையொப்பம்
மதிப்பிற்குரிய இவ்விடத்தில் கடிதத்தின்________ அனைத்தும் இடம்பெறும்.
அனுப்புநர் முகவரி
கருத்துக்கள்
பெறுநர் முகவரி
கடிதம் எழுதுபவர்_______
அமுதா
செல்வி
தேன்மொழி
செல்வி படிக்கும் வகுப்பு_________
ஏழாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
செல்வியின் விடுப்பிற்குக் காரணம்________
உடல்நலக்குறைவு
மாமாவின் திருமணம்
சுற்றுலா செல்லுதல்
செல்வி விடுப்பு எடுத்த நாட்கள் ________
மூன்று
நான்கு
இரண்டு
செல்வி படிக்கும் பள்ளி_________
அங்கன்வாடி
அரசு மேல்நிலைப்பள்ளி
ஜ.கு.க. நடராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி
செல்வியின் ஊர்______
பவானி
ஈரோடு
குமாரபாளையம்
கடிதத்தின் இறுதியில் இடப்பக்கம் அமைவது________
நன்றி
இடம், நாள்
கையொப்பம்
கடிதத்தின் இறுதியில் இடப்பக்கம் அமைவது________
நன்றி
இடம், நாள்
கையொப்பம்
