Font size
S
M
L
XL
Worksheetsஇயக்கவிதிகள்
Total questions: 8
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு
சமமாகும்.
a)
9.8 டைன்
b)
9.8 x 10^4 N
c)
980 டைன்
d)
98 x 10^4டைன்
2.
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த
விளையாட்டில் பயன்படுகிறது
அ) ஆ)
இ) ஈ)
a)
டென்னிஸ்
b)
நீச்சல் போட்டி
c)
சைக்கிள் பந்தயம்
d)
ஹாக்கி
3.
ராக்கெட் ஏவுதலில் _______________ விதி/கள்
பயன்படுத்தப்படுகிறது.
a)
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
b)
நியூட்டனின் மூன்றாம் விதி
c)
நியூட்டனின் பொது ஈர்ப்பு மாறிலி
d)
அ மற்றும் இ
4.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு (a) தேவை
5.
100 கிகி நிறையுடைய மனிதனின் எடை
புவிப்ப ரப்பில் (a) அளவாக இருக்கும்.
6.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு
பிரிக்கலாம்?
4 lines
7.
நிலைமம் என்பது யாது
4 lines
8.
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது
கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
a)
cms-1
b)
NKg-1
c)
N m2 kg-1
d)
cm2 s-2
Reset
