NEW
Font size
Worksheetsமொழிபெயா்ப்புக் கல்வி - பகுதி 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது………………..
நாடகம்
மொழிபெயர்ப்பு
தியானம்
செல்வம்
2. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.
வேர்ட்ஸ் வொர்த்
ஷேக்ஸ்பியர்
லாங்பெல்லோ
ஜி.யு. போப்
3. 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..
ராகுல் சாங்கிருத்யாயன்
சசிதேவ்
கணமுத்தையா
வெ. ஸ்ரீராம்
4. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..
1942
1945
1949
1952
5. வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..
Camel
Cow
Horse
Rope
6. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன.
1000
2000
4000
5000
7. தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில் இரண்டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின்றன.
ஆங்கிலம், மலையாளம்
மலையாளம், ஆங்கிலம்
தெலுங்கு, கன்னடம்
இந்தி, வடமொழி
8. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என்று குறிப்பிடுவார்கள்
பயன்கலை
நிகழ்கலை
கவின்கலை
ஆயக்கலை
9. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
நுாறு
ஆயிரம்
மூவாயிரம்
ஐயாயிரம்
10. ………………..பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
கொலம்பியா
ஆக்ஸ்போர்டு
ஹார்வர்ட்
சென்னை
