wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உண்மையின் உயர்வு &ஒப்புரவின் சிறப்பு (5,6)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோடரி எங்கே விழுந்தது?

a)

காட்டில்

b)

ஆற்றில்

c)

கடலில்

2.

மன்னன் என்பதன் ஒத்த சொல்

a)

ஏழை

b)

இறைவன்

c)

அரசன்

3.

உண்மை என்பதன் எதிர்ச்சொல்

a)

மெய்

b)

பொய்

c)

கை

4.

'கோடரி' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

iron

b)

axe

c)

chop

5.

தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?

a)

216

b)

30

c)

247

6.

அதியமானது தலைநகர் யாது?

a)

வேலூர்

b)

பழனி

c)

தகடூர்

7.

'துறவி' என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்

a)

monk

b)

king

c)

grow

8.

'சேரர்' என்பது

a)

எதிர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

பெயர்ச் சொல்

9.

'பாமரர் ' என்ற சொல்லில் உள்ள மெய் எழுத்து

a)

இடையின மெய்

b)

மெல்லின மெய்

c)

வல்லின மெய்

10.

'ஒப்புரவு' என்ற சொல்லில் உள்ள 'ஒ 'என்பது

a)

உயிர்நெடில்

b)

உயிர்க்குறில்