Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
சொற்கள் எத்தனை வகைப்படும் ?
1
2
4
5
இவற்றில் எவை சொற்களின் வகையாகும் ?
பெயர்
வினை
காற்று
உரி
வினைச் சொல் என்றால் என்ன ?
செயலைக் குறிக்கும் சொல்
செயலைக் குறிக்காத சொல்
கீழ்காண்பனவற்றுள் எவை வினைச்சொல்?
படித்தான்
ஓடினார்கள்
கத்தினாள்
சேமித்தனர்
எச்சம் என்றால் என்ன ?
முற்றுப்பெறாத பெயர்ச்சொல்
முற்றுப்பெறாத வினைச்சொல்
முற்றுப்பெறாத இடைச்சொல்
முற்றுப்பெறாத உரிச்சொல்
கீழ்காண்பனவற்றுள் எது எச்சம் ?
பாடி
பறித்த
கத்திய
கதை
வினையெச்சம் என்றால் என்ன ?
வினைக் கொண்டு முடியும் எச்சம்.
பெயர்க் கொண்டு முடியும் எச்சம்.
இடைக் கொண்டு முடியும் எச்சம்.
உரிக் கொண்டு முடியும் எச்சம்.
சரியான வினையெச்ச சொல்லைத் தேர்ந்தெடுக.
குறிப்பார்த்தான்
கதை சொன்னான்
குமரன் கண்டான்
கண்ணன் பாடினான்
ஈற்று என்றால் என்ன ?
முதல்
நடுவில்
முதலிலும் இறுதியிலும்
இறுதி
அகர இகர ஈற்று வினையெச்சம் பின் வலிமிகும் எனும் விதிக்கெற்ப சரியான சொல்லைத் தேர்ந்தெடுக
பார்த்துப் பாடினான்
பாடிக் காட்டினார்
கூறிக் கேட்டான்
செய்யச் சொன்னார்
