wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாற்றுக்கு முந்தய காலத்துப் பொருளாதார நடவடிக்கை

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எந்த காலத்தில் மனிதர்கள் காட்டு வளத்தைச் சேகரித்தனர்?

a)

பழைய கற்காலம், இடைக் கற்காலம்

b)

புதிய கற்காலம், இடைக் கற்காலம்

c)

பழைய கற்காலம், உலோகக் காலம்

2.

விலங்குகளை வேட்டையாடினர்.

a)

பழைய கற்காலம், உலோகக் காலம்

b)

பழைய கற்காலம், இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம், இடைக் கற்காலம்

3.

மீன் பிடித்தனர்.

a)

பழைய கற்காலம், இடைக் கற்காலம்

b)

புதிய கற்காலம், இடைக் கற்காலம்

c)

உலோகக் காலம், இடைக் கற்காலம்

4.

எந்த காலத்தில் பண்டமாற்று வாணிப நடவடிக்கை மேலும் வளர்ச்சி கண்டது?

a)

உலோகக் காலம்

b)

இடைக் கற்காலம்

c)

பழைய கற்காலம்

d)

புதிய கற்காலம்