Worksheets28-07-2021 IBQ (ஏசாயா 29:7 - ஏசாயா 32:14)
Total questions: 10
Worksheet time: 5mins
தரித்துநின்று ____________;
கேளுங்கள்
ஜெபியுங்கள்
பேசுங்கள்
திகையுங்கள்
செவிடர் ________________ வசனங்களைக் கேட்பார்கள்;
தேவ
சத்திய
வேத
புஸ்தகத்தின்
முறுமுறுக்கிறவர்கள் ______________ கற்றுக்கொள்ளுவார்கள்.
இனிமேல்
எல்லாம்
பாடம்
உபதேசம்
பார்வோனுடைய பெலன் உங்களுக்கு ________________ எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.
எதிராகவும்
உதவியாகவும்
நீதியாகவும்
வெட்கமாகவும்
நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, _____________ பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
பரலோகத்தின்
தேசத்தின்
கர்த்தரின்
இஸ்ரவேலின்
கர்த்தர் ___________ செய்கிற தேவன்;
உதவி
நியாயஞ்
சகலமும்
நீதி
உயரமான சகல மேடுகளின்மேலும் ___________ வாய்க்கால்களும் உண்டாகும்.
குளங்களும்
நல்ல
ஆசீர்வாத
ஆறுகளும்
___________ யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.
பெரிய
வலிமையான
பயங்கர
கொடிய
எகிப்தியர் _________ அல்ல, மனுஷர்தானே;
நல்லவர்கள்
பெலவான்கள்
மூடர்
தெய்வம்
மூடன் இனி ____________ என்று மதிக்கப்படான்;
நல்லவன்
ஞானி
பேதை
தயாளன்
