Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

29-07-2021 IBQ ஏசா 32:15 - ஏசா 37:1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_______________ கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

a)

குதிரைகளையும்

b)

ஜனங்களையும்

c)

ஆடுகளையும்

d)

மாடுகளையும்

2.

கர்த்தர் உயர்ந்தவர், அவர் ____________ வாசமாயிருக்கிறார்;

a)

நமக்குள்ளே

b)

ஆலயத்தில்

c)

பரலோகத்தில்

d)

உன்னதத்தில்

3.

________________ சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்;

a)

பாவிகள்

b)

நீதிமான்கள்

c)

துன்மார்க்கர்

d)

ஜனங்கள்

4.

உன் மனம் ___________________ நினைவு கூரும்;

a)

பாவத்தை

b)

துயரத்தை

c)

சாவை

d)

பயங்கரத்தை

5.

வியாதிப்பட்டிருக்கிறேன் என்று ______________ சொல்வதில்லை;

a)

பெரியோர்

b)

ஜனங்கள்

c)

நாங்கள்

d)

நகரவாசிகள்

6.

வானங்களில் என் ________________ வெறிகொண்டது;

a)

ஜனம்

b)

ஆசை

c)

மனம்

d)

பட்டயம்

7.

ராஜ்யபாரம்பண்ண அதின் _______________ அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்;

a)

ராஜாக்களை

b)

ஜனங்களை

c)

பிரபுக்களை

d)

மேன்மக்களை

8.

தளர்ந்த கைகளை __________, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.

a)

தட்டி

b)

நீட்டி

c)

உயர்த்தி

d)

திடப்படுத்தி

9.

இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த ___________ நம்புகிறாய்;

a)

இஸ்ரவேலை

b)

பாபிலோனை

c)

அசீரியாவை

d)

எகிப்தை

10.

______________ உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்;

a)

ஜனங்கள்

b)

பாவிகள்

c)

துன்மார்க்கன்

d)

எசேக்கியா