Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி ஆண்டு 1 வகுப்புசார் மதிப்பீடு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

இந்து - தேவாலயம்

b)

மலாய்க்காரர்கள் - பள்ளிவாசல்

c)

கிறிஸ்துவர் - - சீனர் கோவில்

d)

சீனர் - கோவில்

2.

வெள்ளிக்கிழமைகளில் இராமு .............. செல்வான்.

a)

கோவில்

b)

பள்ளிவாசல்

c)

சீனர் கோவில்

d)

தேவாலயம்

3.

கோயிலுக்குச் சுத்தமாகச் செல்லுதல்.

a)

தவறு

b)

சரி

4.

பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிவர்.

a)

இந்துகள்

b)

இஸ்லாமியர்

c)

சீனர்.

5.

அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.

a)

இஸ்லாமியர்

b)

சீக்கியர்

c)

சீனர்

6.

பெருநாளுக்குமுன் ஒரு மாத காலம் நோன்பைக் கடைப்பிடிப்பர்.

a)

இஸ்லாமியர்

b)

இந்துகள்

c)

ஈபானியர்

7.

இந்துகளின் வழிபாட்டு இடம் எது?

a)

பள்ளிவாசல்

b)

கோவில்

c)

தேவாலயம்

8.

இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடம் எது?

a)

பள்ளிவாசல்

b)

கோவில்

c)

புத்தர் கோவில்

9.

கிருஸ்துவர்களின் வழிபாட்டு இடம் எது?

a)

கோவில்

b)

பள்ளிவாசல்

c)

தேவாலயம்

10.

புத்த மதத்தினரின் வழிபாட்டு இடம் எது?

a)

கோவில்

b)

புத்தர் கோவில்

c)

தேவாலயம்

11.

ஆலயத்திற்குச் செல்வதால் .............................

a)

பொங்கல் சாப்பிடலாம்

b)

நல்ல சக்திகளின் ஆசிர்வாதம் கிடைக்கும்

c)

புதிய நண்பர்களைப் பெறலாம்

d)

நன்றாக விளையாடலாம்

12.

கோயிலுக்கு .......................................... போக வேண்டும்.

a)

குளிக்காமல்

b)

செருப்போடு

c)

கால்களைக் கழுவாமல்

d)

தூய்மையாக

13.

இறைவனை வணங்குவதால் ................................

a)

பிறருக்கு ஒழுக்கம் ஏற்படும்

b)

சோதனையில் நல்ல புள்ளிகள் எடுக்கலாம்

c)

ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம்

d)

எல்லோரும் நம்மை மதிப்பர்

14.

என் நண்பரின் வெற்றிக்கு நான்__________ கூறுவேன்.

a)

நன்றி

b)

வாழ்த்துகள்

15.

ஒருவரிடம் பேசும் பொழுது நான்_______ பேசுவேன்.

a)

கோபமாக

b)

பணிவாக

16.

ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம் அவருக்கு_______ சொல்ல வேண்டும்.

a)

நன்றி

b)

போ

17.

என் பணிவான செயல், என்னை_________.

a)

காப்பாற்றும்

b)

உயர்த்தும்

18.

நலம் விசாரித்தல்__________ பண்பாகும்.

a)

நல்ல

b)

கெட்ட

19.

ஒருவரிடம் இருந்து பொருளை எடுக்கும் முன் அவர்_____________ பெற வேண்டும்.

a)

அனுமதி

b)

நன்மை

20.

என் பணிவான__________ என்னை உயர்த்தி காட்டும்.

a)

செயல்

b)

நடை