WorksheetsBAHASA TAMIL
Total questions: 8
Worksheet time: 80secs
Name
Class
Date
1.
1. சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
a)
னரி
b)
நரி
c)
நறி
d)
பூனை
2.
2. நான் _______________ பயன்படுத்துகிறேன்.
a)
கனினி
b)
கணினி
c)
கன்னி
d)
கனி
3.
3. ________________ ஊர்ந்து செல்லும்.
a)
னத்தை
b)
ணத்தை
c)
நத்தை
d)
மெத்தை
4.
4. ______________ குரைத்தது.
a)
நாய்
b)
நரி
c)
னாய்
d)
நோய்
5.
5. அம்மா ___________________க்கறி சமைத்தார்.
a)
நன்டு
b)
நண்டு
c)
னன்டு
d)
நான்கு
6.
6. ______________ ஓசை கேட்டது.
a)
மனி
b)
மணி
c)
கனி
d)
பணி
7.
7. சொந்த _____________ வந்தனர்.
a)
பந்தம்
b)
பண்தம்
c)
பத்தம்
d)
பன்தம்
8.
8. படத்தில் காணப்படுவது என்ன?
a)
மங்கள் சட்டை
b)
சிவப்பு சட்டை
c)
மஞ்சள் சட்டை
d)
வண்ணம்
100 %
