wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil letters

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துக்கள் எத்தனை?

a)

12

b)

18

c)

8

d)

6

2.

க்+அ-______

ற்+ஏ- _______

ப்+ஊ- ______

நிரப்புக.

a)

ந ழ ம

b)

க றே பூ

c)

ப ழ ற

d)

ஐ பூ மூ

3.

ஆடு, ஓவியம், தாய் இவற்றில் உள்ள நெடில் எழுத்துகள்

a)

ஆ. ஓ. தா

b)

டு வி ம்

c)

ஆ ய டு

d)

டு வி ம்

4.

குறில் எழுத்துகள் எத்தனை?

a)

4

b)

8

c)

5

d)

6

5.

ம் + ஏ ____

ப்+ ஊ ____

ஞ்+ஐ _______

a)

மே வு ழு

b)

மே பூ ஞை

c)

மே ப யை

d)

நா கா சு

6.

நெடில் எழுத்துகளால் நிரப்பு.

_______ ணி

______ டம்

______ழை

a)

பா மு ள

b)

மு சா வு

c)

ஏ. பா வா

d)

தி பா மூ

7.

வல்லின மெய் எழுத்துகள் எத்தனை?

a)

6

b)

7

c)

12

d)

18

8.

உயிர் குறில் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

7

c)

4

d)

6

9.

குறிலை நெடிலாக்குக.

கரம் -

சட்டை -

வரம் -

a)

கனம் சரம் வாதம்

b)

காடு சாதம் பாதம்

c)

காரம் சாட்டை வாரம்

10.

_______ ஙை ______ ஞை ______ணை

a)

கை ஐ ஐப

b)

கை சை ‌டை

c)

நை ஐ‌ சை