Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1- மெல்லின உயிர்மெய் எழுத்துகள்
Total questions: 13
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
கோடிட்ட இடத்தைச் சரியாக நிரப்பவும்.
ண, ____, ணி, ணீ
a)
ணெ
b)
ணா
c)
ணு
d)
ணே
2.
ணு, ணூ, ____, ணே
a)
ணொ
b)
ணோ
c)
ணெ
d)
ண்
3.
____, ணொ, ணோ,ணௌ
a)
ணை
b)
ண்
c)
ண
d)
ணா
4.
ண, ணா, ணி,ணீ, _____, ணூ, ணெ, ____, ணை, ணொ, ணோ, _____, ண்
a)
ணு
b)
னு
c)
ணே
d)
னௌ
e)
ணௌ
5.
ந, ___, நி, நீ
a)
னா
b)
ணா
c)
நா
d)
நு
6.
நு, நூ, நெ, _____
a)
ந்
b)
நொ
c)
நோ
d)
நே
7.
_____ பறந்தது.
a)
அணில்
b)
நாரை
8.
_________ ஓடியது.
a)
அணில்
b)
நத்தை
9.
_________ உருகியது.
a)
மணல்
b)
வெண்ணெய்
10.
படத்திற்கேற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
இரும்பு ஆணி
b)
கண் கண்ணாடி
11.
படத்திற்கேற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
இரும்பு நாற்காலி
b)
இரும்பு ஆணி
12.
படத்திற்கேற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
சுவர் ஆணி
b)
சுவர் கடிகாரம்
13.
படத்திற்கேற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
சதுர மேசை
b)
சதுர கடிகாரம்
100 %
