wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்பதாம் வகுப்பு பயிற்சி வினா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புலன்கள் மொத்தம் எத்தனை?

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

எட்டு

2.

'வீக்' என்பதன் தமிழ்ச்சொல்_______

a)

முயற்சி

b)

அடிப்படை

c)

பலவீனம்

d)

வீணாக்குதல்

3.

குழம்பியின் சுவை_______

a)

இனிப்பு

b)

தித்திப்பு

c)

கசப்பு

d)

உப்பு

4.

தித்திப்பு சுவையை அறிய நாக்கின் எந்த பகுதி உதவுகிறது.

a)

நுனி

b)

நடு

c)

உள்நாக்கு

d)

நாக்கின் பரவலான பகுதி

5.

ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில்_______ சுவை அரும்புகள் உண்டு.

a)

6000

b)

900

c)

9900

d)

9000

6.

மூக்குக்கு மொத்தம் எத்தனை வாசனைகள்?

a)

ஏழு

b)

ஒன்பது

c)

பன்னிரண்டு

d)

பதினைந்து

7.

ஒன்றறிவதுவே உற்றறி வதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே- இவ்வடிகளில் அதனொடு என்பது எதனைக் குறிக்கிறது.

a)

நுகர்தல்

b)

தொடு உணர்வு

c)

கேட்டல்

d)

காணல்

8.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

a)

தேசியத் திறனறித் தேர்வு

b)

தேசியம் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு

c)

ஊரகத் திறனறித் தேர்வு

d)

மூன்றும் சரி

9.

இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

a)

நேவி

b)

வானூர்தி

c)

ஏவுகணை

d)

சித்தாரா

10.

கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி____

a)

நேவிக்

b)

சித்தரா

c)

ஜீரோகிராஃபி

d)

காமா ஃபேக்ஸ்