Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5 (02/2021)
Total questions: 10
Worksheet time: 5mins
வலைசார் விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட முடியும்.
சரி
தவறு
எதிரணியின் பந்தை விடாமல் விரைந்து அடித்து, அவர்களைத் திணர வைப்பது சரமாரி ஆகும்.
சரி
தவறு
வலைசார் விளையாட்டில் அனுமதிக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி தாக்கலாம், தடுக்கலாம்.
சரி
தவறு
எதிரணியை ஏமாற்றி, பந்தை எடுத்துச் சென்று வலைக்குள் புகுத்துவதே தாக்குதல்சார் திறனாகும்.
சரி
தவறு
ரக்பி விளையாட்டு திடல்சார் விளையாட்டாகும்.
சரி
தவறு
தாக்குதல்சார் விளையாட்டு திறன்கள் என்பது, விளையாட்டாளர்கள் எதிரணியின் எல்லைக்குள் செல்லாமல் தாக்குதல்களை நடத்துவதாகும்.
சரி
தவறு
கீழ்காணும் விளையாட்டுகளில் எது வலைசார் விளையாட்டு அல்ல.
டென்னிஸ் விளையாட்டு
கிரிகாட் விளையாட்டு
பூபந்து விளையாட்டு
மேசைப்பந்து விளையாட்டு
இதில் எது தாக்குதல்சார் விளையாட்டு அல்ல.
காற்பந்து விளையாட்டு
ஹாக்கி விளையாட்டு
நீர்ப்பந்தாட்டம்
உந்துபந்து விளையாட்டு
‘ஸ்குவாஷ்’ என்ன வகை விளையாட்டு?
தாக்குதல்சார்
வலைசார்
திடல்சார்
கடிகார முள் திசைக்கேற்ப பந்தை விசும் போது, பந்து ________________.
தூரமாக செல்லும்
அருகில் விழும்
மேலே செல்லும்
