wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

moliyani

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

............................. ஓடியும் திரவியம் தேடு

a)

ஆலயம்

b)

திரைகடல்

c)

ஊக்கம்

2.

................. வாதும் ....................... செய்யும்

a)

சூதும், போதும்

b)

வாதும், சூதும்

c)

சூதும், வேதனை

3.

குற்றம் பார்க்கின்................. ........................

a)

சுற்றம் இல்லை

b)

சுற்றம் உண்டு

c)

இல்லை சுற்றம்

4.

நாம் எப்போதும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்க வேண்டும் என தாத்தா கூறினார்.

a)

தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

5.

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்

a)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

6.

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

a)

கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்

b)

பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது

c)

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்

d)

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்

7.

பாடம் போதிக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகரானவர்.

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

b)

எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

c)

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

8.

அரசருக்கு அழகு நீதி தவறாமல் ஆட்சி செய்வதே

a)

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்

b)

அறிவுடை ஒருவனை அரசரும் விரும்புவர்

c)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

9.

'செங்கோன்' என்றால் சொல் உணர்த்தும் பொருள் யாது

a)

உதவி செய்வது

b)

செல்வம் தருவது

c)

நீதி தவறாமல்

10.

செல்வந்தருக்கு எது சிறப்பானது.

a)

ஏழைகளுக்கு உதவுதல்

b)

உறவினர்களை ஆதரித்தல்

c)

சிறூவர்களைப் போற்றுதல்