NEW
Font size
Worksheetsஐம்பெருங்காப்பியங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
இளங்கோ அடிகள்
சேக்கிழார்
கம்பர்
சிலப்பதிகாரம் , மணிமேகலை தோன்றிய காலம் எது?
சங்க காலம்
சங்க மருவிய காலம்
தற்காலம்
தண்டியலங்காரம் எந்நூலை தழுவி இயற்றப்பட்டது
காவ்ய தரிசனம்
காப்பியம்
மானசரியம்
மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர்
சீத்தலை சாத்தனார்
திருத்தக்க தேவர்
நாதகுத்தனார்
மணநூல் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டல கேசி
சோழ நாட்டின் தலைநகர் எது?
பூம்புகார்
தலைக்காவிரி
தஞ்சை
அரசியல் பிழைத்தோர்க்கு ----------- கூற்றாகும்
அறம்
வீரம்
மறம்
உரைசால் பத்தினியை ------------------- ஏத்துவர்
உயர்ந்தோர்
தேவர்
தெய்வம்
மணிமேகலை காப்பியத்தின் தலைவன் யார்?
உதயணன்
நாக குமாரன்
வித்தியாதரன்
குண்டலகேசி என்னும் நூல், ஒரு ---------- சமயம் சார்ந்த நூலாகும்.
பௌத்தம்
சமணம்
சைவம்
குண்டல ககேசி காப்பியத்தில் தற்சமயம் கிடைத்த பாடல்களின் எண்ணிக்கை?
19
30
66
வளையாபதி காப்பியம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது
ஒன்பதாம் நூற்றாண்டு
12-ஆம் நூற்றாண்டு
6-ஆம் நூற்றாண்டு
சிலப்பதிகார காதைகளின் எண்ணிக்கை
39
30
35
குண்டலககேசியின் காப்பியத் தலைவி
பத்தரை
மந்திரை
காய சண்டிகை
வளையாபதியின் ஆசிரியர்?
பெயர் தெரியவில்லை
திருத்தக்க தேவர்
கம்பர்
