NEW
Font size
WorksheetsMARAPHUTHODAR
Total questions: 10
Worksheet time: 8mins
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
கம்பி நீட்டுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல் / நழுவுதல்
எப்போதும் ஏதாவது _______________ குமாரை யாருக்கும் பிடிக்காது.
அள்ளி விடும்
கம்பி நீட்டும்
பணத்தைக் கொள்ளையடித்து விட்டு அந்தத் திருடன் __________________.
கம்பி நீட்டினான்.
அள்ளி விட்டான்.
தனது செல்வ செழிப்பைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக்கொண்டே இருப்பான் அமுதன்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
வெள்ளை காகம் வானத்தில் பறக்கிறது என கணேசன் ________________ .
கம்பி நீட்டினான்.
அள்ளி விட்டான்
அரண்மனையில் திருடி விட்டு_________________ திருடனைப் பிடிக்க காவலாளிகள் ஓடினர்.
கம்பி நீட்டிய
அள்ளி விட்ட
மிகைப்படுத்திப் பேசி ______________ கொண்டிருந்த காமினியை அவளுடைய ஆசிரியர் கண்டித்தால்.
கம்பி நீட்டிக்
அள்ளி விட்டுக்
பேசும் ஆடு ஒன்று தன்னிடம் இருப்பதாக __________________ கமலன்.
அள்ளி விட்டான்
கம்பி நீட்டினான்
செல்வந்தர் வீட்டிற்கு வருவதற்குள் திருடன் தான் திருடிய நகைகளுடன் ______________________.
அள்ளி விட்டான்.
கம்பி நீட்டினான்.
