Worksheetsதுருப்பிடித்தல்
Total questions: 5
Worksheet time: 45secs
Name
Class
Date
1.
இரும்பால் செய்யப்பட்ட பொருளைக் காட்டுகிறது.இது துருப்பிடிக்குமா?
a)
ஆம்
b)
இல்லை
2.
குழாய் நீர் நிரப்பப்ட்ட கலனில் போடப்பட்ட ஆணி ------------
a)
துருப்பிடிக்கும்
b)
துருப்பிடிக்காது
3.
வாகனங்களின் பாகங்கள் துருப்பிடிக்காமல் இருக்க ---------- பூசப்படுகிறது.
a)
சாயம்
b)
மசகு
c)
முலாம்
4.
துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?
a)
நீர்
b)
காற்று
c)
நீரும் காற்றும்
5.
துருப்பிடித்தலைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றைத் தவிர..
a)
அழகாகக் காட்சியளிக்கும்.
b)
அதிக நாள்கள் பயன்படுத்தலாம்
c)
செலவு அதிகரிக்கும்.
100 %
