wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமய வகுப்பு ( திருநாவுக்கரசர்) படிநிலை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருநாவுக்கரசர் _____________ பக்தர்.

a)

விஷ்ணு

b)

சிவன்

c)

முருகன்

2.

திருநாவுக்கரசர் எங்கு பிறந்தார்?

a)

திருபுகலூர்

b)

மறைக்காடு

c)

திருவாமூர்

3.

திருநாவுக்கரசரின் அக்காவின் பெயர் என்ன?

a)

திலகவதியார்

b)

மாதினியார்

c)

புகழினியார்

4.

சமண சமயத்தில் சேர்ந்த பிறகு திருநாவுக்கரசரின் பெயர் என்ன?

a)

மருள்நீக்கியார்

b)

தருமசேனர்

c)

அப்பர்

5.

எத்தனை நாள் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காலவாயில் இட்டனர்?

a)

9

b)

3

c)

7

6.

திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் எங்கு சந்தித்தார்?

a)

திருமறைக்காடு

b)

திருபுகலூர்

c)

திருவாமூர்

7.

யாரை திருநாவுக்கரசர் பல்லக்கில் தூக்கிச் சென்றார்?

a)

அப்பூதியடிகள்

b)

திருஞானசம்பந்தர்

c)

மகேந்திர பல்லவன்

8.

திருநாவுக்கரசர் என்ன பணி செய்தார்?

a)

கவிதை புனைதல்

b)

கோயில்களில் பூஜை செய்தல்

c)

உளவாரப் பணி

9.

சூலை நோய் என்பது என்ன நோய்?

a)

தலைவலி

b)

வயிற்று வலி

c)

உடல் வலி

10.

திருநாவுக்கரசர் சிவனுடன் கலந்த இடம் எது?

a)

திருபுகலூர்

b)

திருவாமூர்

c)

வேதராண்யம்