wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணித புதிர்ப்போட்டி

Total questions: 20

Worksheet time: 39mins

Name
Class
Date
1.

எத்தனை பென்சில்கள் உள்ளது?

a)

10

b)

11

c)

12

d)

13

2.

விடுப்பட்ட எண்ணை தெரிவு செய்க. (ஏறு வரிசை)

a)

13

b)

14

c)

15

d)

11

3.

12 + 5 =

சரியான பதிலை தெரிவு செய்க.

a)

15

b)

16

c)

17

d)

18

4.

சரியான கணித வாக்கியத்தை தேர்ந்தெடுக.

a)

7 - 3 = 4

b)

7 - 2 = 5

c)

8 - 3 = 5

d)

8 - 4 = 4

5.

எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

6.

இவற்றுள் எது உயரம்?

a)

A

b)

B

c)

C

d)

D

e)

E

7.

இவற்றுள் எத்தனை சதுரங்கள் உள்ளன?

a)

11

b)

23

c)

33

d)

40

8.

இவற்றுள் எத்தனை தர்பூசணி பழத்துண்டுகள் உள்ளது என்பதை அனுமானம் செய்க?

(a)  

9.

இப்படத்தில் எத்தனை பந்துகள் உள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

10.

இப்படத்தில் மொத்தம் எத்தனை பச்சை வர்ண நட்சத்திரங்கள் உள்ளது?

(a)  

11.

சிவாவின் வயது 9. குமாரின் வயது சிவாவை விட 6 வயது அதிகம். ஆகவே, குமாரின் வயது என்ன?

a)

10

b)

15

c)

12

d)

16

12.

3 X 4 = _____

a)

7

b)

8

c)

12

d)

13

13.

32, 33, ___, 35

கொடுக்கப்பட்ட ஏறு வரிசை எண் தொடரில் விடுப்பட்ட எண்ணை தெரிவு செய்க.

a)

23

b)

33

c)

34

d)

43

14.

56, 55, ____, 53

கொடுக்கப்பட்ட இறங்கு வரிசை எண் தொடரில் விடுப்பட்ட எண்ணை தெரிவு செய்க.

a)

25

b)

54

c)

33

d)

59

15.

இப்படத்தில் எத்தனை வரிக்குதிரைகள் உள்ளன?

a)

8

b)

9

c)

10

d)

11

16.

மேற்காணும் பென்சிலின் நீளம் என்ன?

a)

7cm

b)

9cm

c)

8cm

d)

6cm

17.

 18\frac{1}{8}  (எட்டில் ஒன்று) எனும் பின்னத்தைக் குறிக்கும் சரியான படம் எது?

a)
b)
c)
d)
18.

இந்த பெட்டியில் எத்தனை ரோஜா பூக்கள் உள்ளன?

(a)  

19.

ஒரு மணி நேரத்தில் எத்தனை நிமிடங்கள்?

1 மணி = __________ நிமிடங்கள்

a)

360

b)

60

c)

80

d)

100

20.

மணி எத்தனை?

a)

01:00

b)

10:10

c)

10:09

d)

10:08