Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நான் சுத்தத்தைப் பேணுவதால் _______________ இருக்கிறேன்.
a)
நோய்வாயுடன்
b)
ஆரோக்கியமாக
2.
நான் நேரத்தோடு துயில் எழுவதால் __________________ .
a)
உற்சாகமாய் இருக்கிறேன்.
b)
சோர்வாக இருக்கிறேன்.
3.
தினமும் பல் துலக்க வேண்டும்
a)
சரி
b)
பிழை
4.
கை கழுவாமல் உணவு உண்ணலாம்.
a)
சரி
b)
பிழை
5.
மிதிவண்டி விளையாடும் பொழுது தலைக்கவசம் அணிவேன்.
a)
சரி
b)
பிழை
6.
நகத்தை நீளமாக வளர்ப்பேன்
a)
சரி
b)
பிழை
7.
தினமும் ஒரு முறை மட்டுமே குளிப்பேன்
a)
சரி
b)
பிழை
8.
சத்துள்ள உணவை உண்பேன்.
a)
சரி
b)
பிழை
9.
பெரியவர்கள் பேசும் பொழுது இடையில் பேசுவேன்.
a)
சரி
b)
பிழை
10.
பள்ளிக்கு தூய்மையான ஆடையை அணிவேன்.
a)
சரி
b)
பிழை
11.
மின் படிக்கட்டில் விளையாடுவேன்.
a)
சரி
b)
பிழை
12.
வீட்டில் பெற்றோருக்கு வீட்டு வேலைகளைச் செய்திட உதவி செய்வேன்.
a)
சரி
b)
பிழை
Reset
