WorksheetsModule -17 - Post Test
Total questions: 13
Worksheet time: 7mins
17 - Module பெயர் என்ன?
நோயுற்ற பச்சிளம் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல்
பலவீனமான பச்சிளம் குழந்தையை கண்டறிதல்
நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தையை பரிந்துரைத்தல்
பலவீனமான குழந்தைகளை எப்படி கண்டறிவது?
8 1/2 மாதத்திற்கு குறைவாக பிறந்த குழந்தை
பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாத குழந்தை
இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறந்த குழந்தை
இவை அனைத்தும்
பச்சிளம் குழந்தைக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
தாய்ப்பால் ஊட்டுதல்
A & C
கதகதப்பாக வைத்தல்
இவை அனைத்தும்
எத்தனை வகையான நுண்கிருமிகள் நம்மை சுற்றி உள்ளது?
1000 கணக்கான
100 கணக்கான
10 கணக்கான
10000 கணக்கான
நோய்தொற்று எங்கிருந்து வருகிறது?
B & D
சுத்திகரிக்கப்படாத பிளேடு மற்றும் கத்தி
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்
புட்டிப்பால் கொடுப்பதன் மூலம்
தொப்புள் கொடியின் மேல் என்ன தடவக்கூடாது?
தேன்
நெய்
மஞ்சள்
இவை அனைத்தும்
பச்சிளம் குழந்தை நோயுற்றிருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?
B & C
செயல்பாடு குறையும்
தாய்ப்பால் குடிப்பது குறைவாகும்
இவை எதுவும் இல்லை
பச்சிளம் குழந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
தொப்புள் கொடியை சுற்றி வீக்கம்
தொப்புள் கொடியில் இருந்து துர்நாற்றம்
சீழ் , இரத்த கசிவு
இவை அனைத்தும்
கீழ்க்கண்டவற்றுள் பலவீனமான குழந்தை எது?
மூன்று கிலோ எடையுடன் பிறந்த குழந்தை
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை
இவை அனைத்தும்
8 1/2 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை
பின்வருவனவற்றுள் பலவீனமான குழந்தைக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எது?
இவை அனைத்தும்
தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைத்தல்
சுத்தமான கைகளால் குழந்தையை கையாளுதல் மேலும் தொப்புள்கொடியை சுத்தப்படுத்துதல்
குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது
தொப்புள் கொடியில் என்ன தடவலாம்?
எதுவும் தடவக்கூடாது
மாத்திரை பவுடர்
மாட்டு சாணம்
B & C
நோயுற்ற பச்சிளம் குழந்தையை அவசியம் மருத்துவமனையில் வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?
ஆம்
இல்லை
நோயுற்ற குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாத போது தாய்ப்பாலை கைகளால் வெளிப்படுத்தி கொடுக்க வேண்டும்
சரி
தவறு
