NEW
Font size
Worksheets11-08-2021 IBQ (எரேமியா 11:17 - எரேமியா 14:19)
Total questions: 10
Worksheet time: 5mins
நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் _____________ ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
அடிக்கப்பட்ட
பாதிக்கப்பட்ட
சிறிய
சாதுவான
நீர் அவர்கள் __________ச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
வீட்டிற்கு
எண்ணத்திற்கு
கைக்கு
வாய்க்கு
என் சுதந்தரம் காட்டிலுள்ள ______________ப்போல் எனக்காயிற்று;
பெலவானை
ஒட்டகத்தை
கரடியை
சிங்கத்தை
______________ வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
நப்தலி
பென்யமீன்
இஸ்ரவேல்
யூதா
இதோ, அந்தக் ___________ கெட்டு ஒன்றுக்கும் உதவாமற் போயிற்று.
ஜீவன்
உடை
பெலன்
கச்சை
கர்த்தருடைய _____________ சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
பிள்ளைகள்
தேசம்
ஜனம்
மந்தை
உங்கள் கண்களை ஏறெடுத்து, ________________ வருகிறவர்களைப் பாருங்கள்;
கிழக்கேயிருந்து
மேற்கேயிருந்து
தெற்கேயிருந்து
வடக்கேயிருந்து
யூதா துக்கிக்கிறது, அதின் ___________ பெலனற்றுக் கிடக்கிறது;
இருதயம்
கால்கள்
கைகள்
வாசல்கள்
உம்முடைய _____________ கிருபைசெய்யும்:
பொறுமையினிமித்தம்
நன்மையினிமித்தம்
தயவினிமித்தம்
நாமத்தினிமித்தம்
நீ இந்த ஜனத்துக்கு _____________ விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
பெலனுக்காக
கிருபைக்காக
ஆசீர்வாதமுண்டாக
நன்மையுண்டாக
