Free Printable Worksheets
NEW
Font size
More settings
இந்தியா எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?
அமெரிக்கா
ஐரோப்பா
ஆசியா
ஆப்பி.ரிக்கா
இந்தியாவை பிரிக்ககூடிய அட்சக்கோடு எது?
கடகரேகை
மகரரேகை
பூமத்திய ரேகை
கிரீன் விச் கோடு
உலகிலேயே மிக உயரமான சிகரம் எது?
காட்வின் ஆஸ்டின்
எவெரஸ்ட்
குருசிகார்
நங்க பர்வதம்
பீகாரின் துயரம் எனப்படும் ஆறு
நர்மதா
தபதி
கோசி
கங்கை
இந்தியாவின் கிழக்கே_________கடல் அமைந்துள்ளது?
வட கடல்
அரபிக்கடல்
வங்காள விரிகுடா
சீனக்கடல்
வட இந்தியாவில் பாயும் ஆறு
காவிரி
வைகை
நர்தா
View all
10 questions
Social
Worksheet
•
6th - 10th Grade