Free Printable Worksheets
NEW
Font size
More settings
100 மீட்டர் நேர் ஓட்டம் திடல் தடப் போட்டிகளில் ஒன்றாகும்.
சரி
பிழை
நடைப்போட்டியின்போது முட்டி மடக்கலாம்.
நீண்ட தூர ஓட்டத்தின்போது தலையை நிமிர்த்தி முன்னே பார்த்து ஓட வேண்டும்.
அஞ்சல் ஓட்டத்தில் ஒருவர் மட்டும் ஓடுவர்.
5000 மீட்டர் போட்டி நீண்ட தூர மெதுவோட்ட போட்டியாகும்.
4× 100 மீட்டர் ஓட்டத்தை அஞ்சல் ஓட்டம் என அழைப்பர்.
View all
10 questions
இசைக்கருவிகள் ஆண்டு 1
Worksheet
•
1st - 5th Grade
6 questions
விளையாடிக் கற்போம்
3rd Grade
நேர்மை ஆண்டு 2
2nd Grade - University