Free Printable Worksheets
NEW
Font size
More settings
சுவரில் இருப்பது____
பல்லி
பள்ளி
ஆடையில் படிவது
கறை
கரை
விளக்கில் கிடைப்பது
ஒளி
ஒலி
வெடித்தால் எழுவது
உயர்ந்து நிற்பது_____
மலை
மழை
சரியான விடையை எழுதுக
அல்லி
அள்ளி
மாட்டிற்கு இருப்பது
வால்
வாள்
______என்பது கடல்
பரவை
பறவை
சுவரில் ______ அடிக்காதே
ஆணி
ஆனி
தேன்மொழி ______ குடித்தாள்
தேநீர்
தேனீர்
View all
8 questions
தமிழ்மொழி ஆ.2 (ஒன்றன் ,பலவின் பால்)
Worksheet
•
2nd Grade
14 questions
திருக்குறள் மீள்பார்வை ஆண்டு 3 PKSR 2
1st - 10th Grade
10 questions
செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3
1st - 3rd Grade