wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினைமுற்று

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தம்பி திடலில் ________________.

a)

எழுதுகிறான்

b)

ஓடினாள்

c)

ஓடினான்

2.

ஆசிரியர் பாடம் _______________.

a)

விளையாடுகிறான்

b)

போதிக்கிறாள்

c)

போதிக்கிறார்

3.

மாணவிகள் கோலம் ________________.

a)

போட்டாள்

b)

போட்டான்

c)

போட்டனர்

4.

இலக்கியன் இனிமையாகப் ________________.

a)

பாடுவான்

b)

பாடுவாள்

c)

பாடினர்

5.

மாணவி சிறப்பாக நடனம் ________________.

a)

ஆடினான்

b)

ஆடினாள்

c)

ஆடினர்

6.

ஆடுகள் திடலில் ________________.

a)

மேய்கின்றது

b)

மேய்கின்றன

c)

பாடுகின்றன

7.

நண்பர்கள் விரைவாக _______________.

a)

நடக்கின்றனர்

b)

நடந்தான்

c)

நடந்தன

8.

குதிரைகள் பந்தயத்தில் _______________.

a)

ஓடினான்

b)

ஓடியது

c)

ஓடுகின்றன

9.

மீன் வேகமாக _______________.

a)

நீந்தினான்

b)

நீந்தின

c)

நீந்துகிறது

10.

பெற்றோர்கள் திரளாக ________________.

a)

வருவார்

b)

வந்தனர்

c)

வந்தது

11.

மாடு புல் ________________ .

a)

மேய்கிறது

b)

பறக்கிறது

c)

ஓடுகிறது

d)

நடக்கிறது

12.

புயல் வேகமாக __________.

a)

நடந்தது

b)

நின்றான்

c)

பாடினார்கள்

d)

வீசியது

13.

சிறுவர்கள் திடலில் __________________.

a)

விளையாடினான்

b)

விளையாடினாள்

c)

விளையாடினார்கள்

d)

விளையாடினார்

14.

பலவின்பால் காட்டும் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

ஓடின

b)

பாடினர்

c)

பறந்தன

d)

வந்தான்

15.

அப்பா பரிசு ___________ .

a)

தந்தனர்

b)

தந்தார்

c)

தந்தாள்

d)

தந்தார்கள்

16.

வினைமுற்றைக் காட்டும் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

சாப்பிட

b)

தூங்கினான்

c)

விழுந்து

d)

ஏறியது

17.

மாணவர்கள் நூலை _______________.

a)

வாசித்தார்

b)

வாசித்தார்கள்

c)

வாசித்தது

d)

வாசித்தாள்

18.

மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

19.

மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

20.

மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

21.

மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

22.

மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.

a)

ஒருமை

b)

பன்மை

23.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

உயர்திணை

b)

அஃறிணை

24.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

பலர்பால்

b)

பலவின்பால்

25.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

தன்மை

b)

படர்க்கை

26.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

27.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

ஒருமை

b)

பன்மை

28.

இனியன் இனிமையாகப் பாடுவான்.

a)

முன்னிலை

b)

படர்க்கை

29.

இனியன் இனிமையாகப் பாடுவான்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

30.

இனியன் இனிமையாகப் பாடுவான்.

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்