NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
கல்வெட்டுகளின் களஞ்சியமாக திகழ்வது.....
வட இந்தியா
தென்னிந்தியா
இலங்கை
மலேசியா
கடந்த காலத்தின் பக்கங்களாக விளங்கியவை.....
வணிகம்
ஆட்சி
கல்வெட்டு
கல்வி
தமிழ்நாட்டில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் பிராமி தமிழி திராவிட ஆகிய வடிவங்கள் இருப்பதை கண்டறிந்தவர்
கேவி சுப்ரமணியன் ஆர்
மயிலை சீனி
ஐராவதம் மகாதேவன்
தமிழ்நாட்டில் உள்ள பிராமிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
கேவி சுப்பிரமணியன் ஆர்
மயிலை சீனி
ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன் பணியாற்றிய துறை
இந்து அறநிலையத்துறை
கைத்தறித் துறை
மீன்வளத்துறை
பள்ளிக்கல்வித்துறை
இளங்கடுங்கோ என்பவர் ....
சேரன்
சோழன்
பாண்டியர்
தமிழுக்கே உரிய எழுத்துக்கள்
ல மற்றும் ழ
ழ ற ண
ழ ள ற ன
சங்க காலத்தை அறிய இலக்கியம் மற்றும்...... துணை புரிந்தன
ஓலை
செப்புத்தகடு
ஓவியம்
கல்வெட்டு
கூற்று1கல்வெட்டுகளின் கலஞ்சியம் சீனா
கூற்று2
கடந்த காலத்தின் பக்கம் வணிகம் இக் கூற்றுகளை ஆய்க
தவறு சரி
சரி சரி
தவறு தவறு
எர்லி தமிழ் எபிகிராபி என்னும் நூலில் தெளிவு படுத்தியவர்
சுப்பிரமணியன் ஆர்
நீலகண்ட சாஸ்திரி
ஐராவதம் மகாதேவன்
