wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இராமலிங்க அடிகளாரை ..........என்றும் கருதுவர்

a)

தெய்வப் புலவர்

b)

மதுரகவி

c)

வள்ளலார்

d)

பாவேந்தர்

2.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் இத்தொடர் .........பண்பு

a)

முரண் பண்பு

b)

எதுகை

c)

நேர்மறை பண்பு

d)

இவை அனைத்தும்

3.

வள்ளலார் ஆன்மிக மையத்தை ஏற்படுத்திய இடம்

a)

மருதூர்

b)

சித்தூர்

c)

கடலூர்

d)

வடலூர்

4.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மை உடைய பாடல்கள் நிரம்பியது

a)

தேவாரம்

b)

திருவருட்பா

c)

திருவாசகம்

d)

திருவள்ளுவமாலை

5.

தண்முகம் பொருள் தருக

a)

ஒளிர்ந்த முகம்

b)

ஆறுமுகம்

c)

குளிர்ந்த முகம்

6.

கலைவிழா என்பதன் பொருள்

a)

ஓசையிடும் விழா

b)

ஆர வார விழா

c)

எழுச்சி தரும் விழா

d)

உத்திர விழா

7.

பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர்

a)

நாதமுனி

b)

கூடலூர் கிழார்

c)

மாணிக்கவாசகர்

d)

நம்பியாண்டார் நம்பி

8.

திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர்

a)

திருமயிலை

b)

மயிலை

c)

திருவேங்கடம்

d)

திருவெற்றியூர்

9.

123 திருமுறைகளை பாடியவர்

a)

மாணிக்கவாசகர்

b)

நாவுக்கரசர்

c)

ஞானசம்பந்தர்

d)

சுந்தரர்

10.

தேவாரம் பிரித்து எழுதுக

a)

தே +ஆரம்

b)

தே+வாரம்

c)

இரண்டும் சரி

11.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் இத்தொடர் .........பண்பு

a)

முரண் பண்பு

b)

எதுகை

c)

நேர்மறை பண்பு

d)

இவை அனைத்தும்