wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12tm அலிபாட்டிக் ஆல்கஹால் வேதிப் பண்புகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கிளைக்காளில் உள்ள ஆல்கஹால் தொகுதிகளின் எண்ணிக்கை

a)

அ) 1

b)

ஆ) 2

2.

கிளிசரால் இதில் உள்ள ஆல்கஹால் தொகுதிகளின் எண்ணிக்கை

a)

அ) 2

b)

ஆ) 3

3.

எத்திலின் கிளைக்கால் HI அல்லது

P/I 2 வினைபுரிந்து கிடைக்கின்றது

a)

அ) டையோடு ஈத்தேன்

b)

ஆ) ஈத்தீன்

4.

கிளைக்கால் அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ...........சேர்மம உருவாகிறது

a)

அ) நைட்ரோ கிளைக்கால்

b)

ஆ ) டை நைட்ரோ கிளைக்கால்

5.

773 கெல்வின் வெப்ப நிலையில் கிளைக்கால் வெப்ப படுத்தப்பட்டு உருவாகிறது

a)

அ) மீத்தேன்

b)

ஆ) ஆக்சிரேன்

6.

கிளைக்கால் நீரற்ற zncl2 உடன் வினைபுரிந்த ..........உருவாகிறது

a)

அ) எத்தனால்

b)

ஆ) மெத்தனால்மெத்தனால்

7.

கிளைக்கால் அடர் சல்பியூரிக் அமிலம் துடன் வாலை வடிக்கும் பொழுது ................உருவாகிறது

a)

அ) 1,2 டை ஆக்சைன்

b)

ஆ) 1,4 டை ஆக்சன

8.

கிளிசரால் எனும் சேர்மத்தினை அடர் நைட்ரிக் அமிலத்துடன் வெளிப்படுத்தும் பொழுது கிடைப்பது

a)

அ) டை நைட் ராக்ஸி புரப்பேன்

b)

ஆ) 1,2,3 ட்ரை நைட்ராக்ஸி புரப்பேன்

9.

பின்வரும்ஆல்கஹால் பெயின்ட் போன்ற சேர்மங்களை கரைக்க பயன்படுகிறது

a)

அ) மெத்தனால்

b)

ஆ) எத்தனால்

10.

..........ஆல்ககால் ஆகாய விமானங்களில் பெட்ரோலுக்கு பதிலாக எரிபொருளாக பயன்படுகிறது

a)

அ) மெத்தனால்

b)

ஆ) எத்தனால்

11.

ஓர் இணைய ஈரானிய மூவினையா அலஹோகள்களில் எவற்றின் அமிலத்தன்மை அதிகம்

a)

அ) ஓரினையாஆல்கஹால்

b)

ஆ) மூவினை ஆல்கஹால்

12.

அலிபாட்டிக் ஆல்கஹால் களின் அயனி பிரிகை ஆதல் மதிப்பு

a)

அ) 1x10 -18 முதல் 10-16

b)

ஆ) 1x 10 -10

13.

மெத்தனாளின் P k a மதிப்பு

a)

அ) 15.9

b)

ஆ) 15.5

14.

பினால் தொகுதியில் உள்ள கார்பன் அணு எந்த இனக் கலப்பை பெற்றுள்ளது

a)

அ) S p 2

b)

ஆ) S P 3

15.

கியூ மீனில் இருந்து தயாரிக்கப்படும் முறையில் பயன்படுத்தப்படும் வினையூக்கி

a)

அ) H 2SO4

b)

ஆ) H 3PO 4