Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 1
Total questions: 9
Worksheet time: 5mins
எவை மனிதனின் அடிப்படைத் தேவைகள்
வீடு, உணவு
உடை,அன்பு
கைப்பேசி,கணினி
சுற்றுலாச் செல்லுதல், வசதியான வீடு
எவை மனிதனின் எதிர்பார்ப்புகளைக் குறிக்கிறது?
கல்வியில் சிறப்புத் தேர்ச்சி,உணவு
நவீன கைப்பேசி, வெளிநாடு செல்லுதல்
நல்ல சுற்றுச்சூழல்,நிறைய பணம்
சகோதரத்துவம், பெற்றோருடன் நேரம் செலவழித்தல்
சிந்தியுங்கள்.............
அடிப்படைத் தேவை எது?
சிந்தியுங்கள்....................
எது அடிப்படைத் தேவைகளில் ஒன்று?
அவசியமான தேவை......
எது மனிதனின் எதிர்பார்ப்பு?
எது அவசியமற்ற எதிர்பார்ப்பாக இருக்கக்கூடும்?
மாணவராகிய உங்களுடைய தற்போதைய தேவை யாவை?
பெற்றோரின் அன்பு
சத்தான உணவு,தூய்மையான நீர்
வசிப்பதற்கு இல்லம்
பாடங்களைச் செய்வதற்கு கைப்பேசி
இணையம்,தொலைகாட்சி
சிறுவர்களின் எதிர்பார்ப்புகள் யாவை?
வாகனம் ஓட்டுதல்.
கல்வியைத் தொடர மடிக்கணினி
விலை உயர்ந்த கைப்பேசி
பாடம் செய்வதற்கு இணைய வசதியுடன் கூடிய கைப்பேசி.
ஒளித்தோற்ற விளையாட்டு(Video game)
