Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 4 இலக்கணம்

Total questions: 49

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?

a)

6

b)

12

c)

18

2.

குற்றியலுகரம் எத்தனை வகை?

a)

5

b)

6

c)

7

d)

8

3.

எது வன்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

4.

எது மென்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

5.

எது இடைத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

6.

எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

முதுகு

7.

எவை ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

எஃது

b)

மரபு

c)

அன்பு

d)

கஃசு

8.

எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?

a)

மடு

b)

மாடு

c)

விடாது

d)

தராசு

9.

எது பொருளாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

10.

எது இடவாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

11.

எது காலவாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

12.

எது பண்பாகு பெயர்?

a)

வாழைக்கறி

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

13.

எது தொழிலாகு பெயர்?

a)

புழுங்கல் காய்ந்தது

b)

பள்ளி வரவேற்றது

c)

கார்த்திகை மலர்ந்தது

d)

இனிப்பு விற்றான்

14.

எது சினையாகு பெயர்?

a)

வெற்றிலை நட்டான்

b)

ஊர் வரவேற்றது

c)

கார் அறுத்தான்

d)

இனிப்பு உண்டான்

15.

எவை விகாரப் புணர்ச்சி?

a)

தோன்றல்

b)

சேர்தல்

c)

கெடுதல்

d)

மறைதல்

16.

சேர்த்து எழுதுக : ஒன்பது + பத்து

a)

தொண்ணூறு

b)

தொன்னூறு

17.

சேர்த்து எழுதுக : பத்து + பத்து

a)

நூறு

b)

இருபது

c)

பப்பத்து

18.

சேர்த்து எழுதுக : பத்து + இரண்டு

a)

பன்னிரெண்டு

b)

பன்னிரண்டு

c)

பண்ணிரெண்டு

d)

பண்ணிரண்டு

19.

சேர்த்து எழுதுக : பத்து + மூன்று

a)

பதிமூன்று

b)

பதின்மூன்று

20.

சேர்த்து எழுதுக : ஆறு + ஆறு

a)

ஆறாறு

b)

அவ்வாறு

21.

சேர்த்து எழுதுக : எட்டு + எட்டு

a)

எவ்வெட்டு

b)

எட்டெட்டு

22.

சேர்த்து எழுதுக : ஒன்பது + ஒன்பது

a)

ஒன்பதொன்பது

b)

தொண்ணூறு

c)

தொள்ளாயிரம்

23.

பிரித்து எழுதுக : வடகிழக்கு

a)

வடக்கு + கிழக்கு

b)

வட + கிழக்கு

24.

பிரித்து எழுதுக : தென்திசை

a)

தென் + திசை

b)

தெற்கு + திசை

25.

பிரித்து எழுதுக : மேற்றிசை

a)

மேல் + திசை

b)

மேற்கு + திசை

26.

எது சரி?

a)

எழுதா கவிதை

b)

எழுதாக் கவிதை

27.

எது ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்?

a)

படிக்காத புத்தகம்

b)

விடாது துரத்தியது

c)

வீசாத் தென்றல்

d)

மறையாத சோகம்

28.

எது சரி?

a)

பூனை குட்டி

b)

பூனைக் குட்டி

29.

எது சரி?

a)

காந்தி சிலை

b)

காந்திச் சிலை

30.

எவை சரி?

a)

கண்ணகி படம்

b)

கண்ணகிப் படம்

c)

புலிகூட்டம்

d)

புலிக்கூட்டம்

31.

எது சரி?

a)

மலர் பாதம்

b)

மலர்ப்பாதம்

32.

எது சரி?

a)

பச்சை புல்

b)

பச்சைப் புல்

33.

கீழ்க்காணும் சொற்களில் எது வன்தொடர் குற்றியலுகரம்

a)

கழுகு

b)

பாட்டு

c)

ஏறு

d)

பங்கு

34.

மென்தொடர் குற்றியலுகரம் அல்லாத சொல் எது?

a)

நான்கு

b)

மடங்கு

c)

வண்டு

d)

தேக்கு

35.

குற்றியலுகரம் என்றால் என்ன?

a)

வல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்

b)

மெல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்

c)

இடையின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்

d)

வல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் முதலில் வரும்போது குறுகி ஒலிக்கும்

36.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்

a)

தூசு, படகு, முதுகு

b)

சங்கு, கதவு, செம்பு

c)

கிணறு, காய்ச்சு,விறகு

d)

மரபு, பரிசு, கரடு

37.

மல்லிகை மலர்ந்தது என்பது என்ன ஆகுபெயர்?

a)

இடவாகு பெயர்

b)

பொருளாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

காலவாகு பெயர்

38.

கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிலாகு பெயர் அல்ல?

a)

ஆசிரியர் போதித்தார்

b)

பொங்கல் உண்டான்

c)

வறுவல் சமைத்தார்

d)

பொரியல் வாங்கினாள்

39.

சரியான எண்ணுப்பெயர்ப் புணர்ச்சியைத் தேர்ந்தெடுக்கவும்

a)

ஐந்து + ஐந்து = ஐந்தைந்து

b)

ஆறு + ஆறு= ஆறாறு

c)

மூன்று + மூன்று = மும்மூன்று

d)

ஒன்று + ஒன்று = ஒன்றொன்று

40.

கீழ்த்திசை எனும் சொல்லைப் பிரித்தெழுதவும்

a)

கிழக்கு + திசை

b)

கீழ் +திசை

c)

கிழ + திசை

41.

வாக்கியக் கூறுகளைத் தெரிவு செய்க.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுபொருள்

d)

அடைத்தொடர்

e)

இணைப்புச் சொற்கள்

42.

எழுவாய் என்பது ஒரு வாக்கியத்தில் ஒன்று மட்டுமே இருக்கும். இக்கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

43.

பயனிலை என்பது ஒரு வாக்கியத்தில் ஒன்று மட்டுமே தான் இருக்கும். இக்கூற்றுச் சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

44.

கலவை வாக்கியம் என்பது என்ன?

a)

ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் அமைந்திருப்பது.

b)

ஒரு தகவல் மட்டுமே ஒரு வாக்கியத்தில் அமைந்திருக்கும்.

c)

என்னும், என்றும் முதலிய சொற்களைக் கொண்டிருக்கும்

45.

தொடர் வாக்கியம் என்பது என்ன?

a)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வரும்

b)

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு வருவது

c)

ஓர் எழுவாய் ஒரு பயனிலை கொண்டு வருவது.

46.

அரைப்புள்ளி (;) எந்த வாக்கியத்தில் இடம்பெறும்?

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

47.

முகிலன் கத்தியை எடுத்தான்; காய்கறிகளை வேகமாக வெட்டினான்.


இஃது என்ன வாக்கியம்

a)

தொடர் வாக்கியம்

b)

கலவை வாக்கியம்

48.

முகிலன் கத்தியை எடுத்தான்; காய்கறிகளை வேகமாக வெட்டினான்.


இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள பயனிலையைக் கண்டறிக.

a)

எடுத்தான்

b)

வெட்டினான்

c)

வேகமாக

d)

முகிலன்

49.

வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்றும், சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடந்த வேண்டும் என்றும் அறிஞர் கூறுவர்.


இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள சார்பு வாக்கியங்களைக் கண்டறிக.

a)

வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது

b)

சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடந்த வேண்டும்

c)

அறிஞர் கூறுவர்