Free Printable Worksheets
Font size
More settings
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகது
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
அறம் செய்ய ஒருபோதும் மறக்கக்கூடாது
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
செல்வத்தைத் தேடி, அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்.
View all
9 questions
நலக்கல்வி ஆண்டு 1
Worksheet
•
1st - 7th Grade
7 questions
இடைச்சொல்
4th Grade
6 questions
தமிழ்மொழி காற்புள்ளி
3rd Grade
Bahasa Tamil
5th Grade
உலகநீதி
கற்பனைக் கட்டுரை