wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணர்ச்சி வாக்கியம் (17.08.2021)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஐயோ! தலை வலிக்கிறதே!

a)

சரி

b)

பிழை

2.

தயவுசெய்து வழி விடுங்கள்.

a)

சரி

b)

பிழை

3.

அடேங்கப்பா! என தைரியம் அந்தச் சிறுமிக்கு!

a)

சரி

b)

பிழை

4.

அரசர் ஏழை அளியவரைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.

a)

சரி

b)

பிழை

5.

ஐயோ! இந்தப் பூச்சாடி உடைந்து விட்டதே!

a)

சரி

b)

பிழை

6.

இறைவா! உன் கருணையே, கருணை!

a)

சரி

b)

பிழை