wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் l ஆண்டு 6 l அலகு 8 : வடிவியல்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பல்கோண வடிவங்கள் எத்தனை வகைப்படும் ?

a)

6

b)

8

c)

12

2.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

முக்கோணம்

b)

செங்கோணம்

c)

செவ்வகம்

3.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

முக்கோணம்

b)

செவ்வகம்

c)

செங்கோணம்

4.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

முக்கோணம்

b)

செங்கோணம்

c)

செவ்வகம்

5.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

செங்கோணம்

b)

சதுரம்

c)

செவ்வகம்

6.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

செங்கோணம்

7.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

அறுங்கோணம்

b)

எண்கோணம்

c)

செங்கோணம்

8.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

செங்கோணம்

9.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

எழுகோணம்

b)

எண்கோணம்

c)

செவ்வகம்

10.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

ஐங்கோணம்

b)

எழுகோணம்

c)

எண்கோணம்

11.

இவ்வடிவத்தின் பெயர் என்ன ?

a)

ஐங்கோணம்

b)

எழுகோணம்

c)

எண்கோணம்

12.

செங்கோணத்தின் முலையை அளக்கப்படுகிறது.இதன் அடையாள பாகை என்ன ?

a)

45

b)

65

c)

90

13.

ஒரு வடிவத்தின் பாகையை அளக்க பயன்படுகிறது.இக்கருவியின் பெயர் என்ன ?

a)

கோணமாணி

b)

பல்கோணமாணி