wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊர்

a)

பாபநாசம்

b)

குற்றாலம்

c)

தென்கரை நாடு

2.

கவிதை கிரீடம் என்று அழைக்கப்படும் நூல்

a)

திருச்சாழல்

b)

குறிஞ்சிப்பாட்டு

c)

குற்றாலக் குறவஞ்சி

3.

யமக அந்தாதி என்ற நூலை எழுதியவர்

a)

திரிகூடராசப்பக் கவிராயர்

b)

மாணிக்கவாசகர்

c)

சுந்தரர்

4.

இயல் இசை நாடகத் தமிழின் எழிலினை ஒருங்கே கொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது

a)

குற்றாலக் குறவஞ்சி

b)

திருச்சாழல்

c)

குறிகூறல்

5.

குறவஞ்சி என்பது

a)

நாடக இலக்கிய வடிவம்

b)

கவிதை இலக்கிய வடிவம்

c)

உரைநடை இலக்கிய வடிவம்

6.

குற்றாலக் குறவஞ்சியின் வேறு பெயர்

a)

குறவன் பாட்டு

b)

குறத்திப்பாட்டு

c)

குறி சொல்லும் பாட்டு

7.

காலுக்கு மேலே பெரிய விரியன் _விரியன் என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது

a)

பாடகம்

b)

சிலம்பு

c)

காலாழி

8.

நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல_நாங்கூழ் என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது

a)

பாடகம்

b)

சிலம்பு

c)

காலாழி

9.

சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி_குண்டலப்பூச்சி என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது

a)

சிலம்பு

b)

பாடகம்

c)

காலாழி

10.

கோலத்து நாட்டார் என்பது எந்த நாட்டினரை குறிக்கின்றது

a)

கேரளத்து நாட்டார்

b)

கலிங்க நாட்டார்

c)

தமிழ் நாட்டார்