Worksheetsதென் தமிழீழம் ,புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,சிலப்பதிகாரம்,விபுலாந
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.தென் தமிழீழத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று எழுதுக
a)
திருகோணமலை
b)
கிளிநொச்சி
c)
வவுனியா
2.
3."மீன்பாடும் தேனாடு " என்று அழைக்கப்படும் இடம் எது?
a)
மட்டக்களப்பு
b)
கன்னியா
3.
4.பனைமரம் எப்படி இருக்கிறதென்று காசியானந்தன் கூறுகிறார்?
a)
வாழை
b)
குடை
c)
வயல்
4.
5.ஒரு வசனத்தில் காலங்காட்டும் சொல் எது?
a)
பெயர்ச் சொல்
b)
வினைச் சொல்
5.
6.வினை எச்சம் ஒன்று கூறுக?
a)
எழுந்து
b)
நடந்த
6.
7.தமிழ் இலக்கணத்தில் வேற்றுமைகள் எத்தனை?
a)
8
b)
6
7.
8.இரண்டாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்?
a)
பெயர்ச் சொல்
b)
செயப்படுபொருள் வேற்றுமை
8.
9.பெரிய புராணம் என்ற நூலின் வேறு பெயர் என்ன?
a)
திருத்தொண்டர் புராணம்
b)
திருமுறை
9.
10."தேரா மன்னா ! செப்புவது உடையேன்....." என்ற பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது?
a)
சிலப்பதிகாரம்,
b)
குண்டலகேசி
10.
"ஓடிய மாடு" என்பதில் வரும் 'ஓடிய ' என்பது
(a)
11.
10.விபுலாநந்தர் எங்கே பிறந்தார்?
,
a)
காரைதீவு
b)
நெடுந்தீவு
100 %
